Followers

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)

   நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிரியர்கள்

1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - இராபர்ட் கால்டுவெல்

2. மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் - மணவை முஸ்தபா

3. தமிழ்நடை கையேடு, மாணவர்களுக்கான தமிழ் - என் சொக்கன்

4. அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்

5. தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்

6. தண்ணீர் தேசம் - வைரமுத்து

7. வாய்க்கால் மீன்கள் - வே. இறையன்பு

8. மழைக்காலமும் குயிலோசையும் - மா.கிருஷ்ணன்

9. தமிழர் நாகரிகமும் பண்பாடும் - அ. தட்சிணாமூர்த்தி

10. தமிழக வரலாறு மற்றும் தமிழக பண்பாடு - மா.இராசமாணிக்கம்

11. தமிழகச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் - கா. ரத்தினம்

12. தொல்லியல் நோக்கில் சங்ககாலம் - கா.ராஜன்

13. தமிழர் சால்பு - சு.வித்யானந்தன்

14. அக்னிச் சிறகுகள் - அப்துல் கலாம்

15. மின் மினி -  ஆயிஷா நடராஜன்

16. ஏன் எதற்கு எப்படி - சுஜாதா

17. ஓய்ந்திருக்கலாகாது - கல்விச் சிறுகதைகள்

18. முதல் ஆசிரியர் - சிங்கிஸ் ஐத்மாத்தவ்

19. கரும்பலகை யுத்தம் - மலாலா

20. நட்புக் காலம் - கவிஞர் அறிவுமதி

21. திருக்குறள் கதைகள் - கிருபானந்த வாரியார்

22. கையா உலகே ஒரு உயிர் - ஜேம்ஸ் வல்லாக்

23. ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு.மேத்தா

24. தமிழ் பழமொழிகள் - கி.வா. ஜகந்நாதன்

25. இருட்டு எனக்கு பிடிக்கும் - ச. தமிழ்ச்செல்வன்

26. பெரியாரின் சிந்தனைகள் - வே. ஆனைமுத்து

27. அஞ்சல் தலைகளின் கதை - எஸ்.பி. சட்டர்ஜி

28. தங்கைக்கு - மு.வரதராஜன்

29. தம்பிக்கு - அண்ணா

30. சிற்பியின் மகள் - பூவண்ணன்

31. அப்பா சிறுவனாக இருந்தபோது - அலெக்சாண்டர் ரஸ்கின் (தமிழில் முகமது செரிபு) 

32. நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் - முனைவர். சேதுமணி மணியன்

33. தவறின்றித் தமிழ் எழுதுவோம் - நன்னன்

34. பச்சை நிழல் - உதய சங்கர்

35. குயில் பாட்டு - பாரதியார்

36. அதோ அந்த பறவை போல - ச. முகமது அலி

37. உலகின் மிகச்சிறிய தவளை - எஸ்.இராமகிருஷ்ணன்

38. திருக்குறள் தெளிவுரை - வ.உ.சி

39. சிறுவர் நாடோடி கதைகள் - கி.இராஜநாராயணன்

40. ஆறாம் திணை - கு.சிவராமன்

41. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் - நீலமணி

42. அன்றாட வாழ்வில் அறிவியல் - ச. தமிழ் செல்வன்

43. காலம் - ஸ்டீபன் ஹாக்கிங்

44. சிறந்த சிறுகதைகள் பதிமூன்று - வல்லிக்கண்ணன்

45. குட்டி இளவரசன் - வே.ஸ்ரீராம்

46. ஆசிரியரின் டைரி - எம்.பி. அகிலா

47. தேன் மழை - சுரதா

48. திருக்குறள் நீதி இலக்கியம் - க.த. திருநாவுக்கரசு

49. நாட்டார் கலைகள் - அகா. பெருமாள்

50. என் கதை - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

51. வேருக்கு நீர் - இராஜம் கிருஷ்ணன்

52. நாற்காலிக்காரர்-  ந. முத்துச்சாமி

53. அறமும் அரசியலும் - மு. வரதராஜனார்

54. அபி கதைகள் - அபி

55. எண்ணங்கள் - எம்.எஸ். உதயமூர்த்தி

56. யானை சவாரி - பாவண்ணன்

57. கல்மரம் - திலகவதி

58. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலா - ந. முருகேச பாண்டியன்

59. நாடற்றவன் - அ. முத்துலிங்கம்

60. நல்ல தமிழ் எழுத வேண்டுமா - அ.கி. பரந்தாமனார்

61. உயிர்த்தெழும் காலத்துக்காக - சு.வில்வரத்தினம்

62. இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்

63. பனைமரமே பனைமரமே - ஆ. சுப்ரமணியன்

64. யானைகள் அழியும் பேருயிர் - ச. முகமது அலி

65. பறவை உலகம் - சலீம் அலி

66. சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தனம் - ஆர். பாலகிருஷ்ணன்

67. காவடி சிந்து - அண்ணாமலையார்

68. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

69. எழுத்து இதழ் தொகுப்பு - கி.அ. சச்சிதானந்தன்

70. அக்னிச் சிறகுகள் - அப்துல்கலாம்

71. அறிவியல் தமிழ் - வா.செ. குழந்தைசாமி

72. கணிணியை மிஞ்சம் மனித மூளை - கா.விசயரத்தினம்

73. மறைக்கப்பட்ட இந்தியா - எஸ். இராமகிருஷ்ணன்

74. சிவானந்த நடனம் - ஆனந்த குமாரசுவாமி

75. தஞ்சை பெருவுடையார் கோவில், இராசராசேச்சுரம் - பால சுப்ரமணியன்

76. என் வாழ்க்கை என் கையில் - ஞானி

77. மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர் - ஆர்.கே.வி. கோபால கிருஷ்ணன் (தமிழில் அய்யாசாமி)

78. மனைவியின் கடிதம் - இரவீந்திரநாத் தாகூர் (த.நா. குமாரசுவாமி தமிழ்)

79. ஒவ்வொரு புல்லையம் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிஞர் இன்குலாப்

80. நான் வித்யா - லிவிங் ஸ்மைல் வித்யா

81. பாரதியின் கடிதங்கள் - இரா.இ பத்மநாபன்

82. இலக்கண உலகில் புதிய பார்வை - டாக்டர். பொற்கோ

83. தமிழ் அழகியல் - தி.சு.நடராஜன்

84. காட்டு வாத்து - ந. பிச்சமூர்த்தி

85. நெல்லூரி அரிசி - அகிலன்

86. சுவரொட்டிகள் - ந. முத்துசாமி

87. பத்துப்பாட்டு ஆராய்ச்சி - ந.ராச மாணிக்கனார்

88. இயற்கைக்கு திரும்பும் பாதை - மசானா ஃபுகோகா 

89. சுற்றுச்சூழல் கல்வி - ப. ரவி

90. கருப்பு மலர்கள் - நா. காமராஜன்

91. வானம் வசப்படும் - பிரபஞ்சன்

92. கம்பர் யார்? - வ.சுப. மாணிக்கம்

93. சக்கரவர்த்தி திருமகன் - இராஜாஜி

94. வயிறுகள் - பூமணி (சி.தொ)

95. சிறை - அனுராதா ரமணன்

96. புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

97. நீங்களும் கவி பாடலாம் - கி.வ. ஜகநாதன்

98. படைப்பு கலை - மு. சுந்தர முத்து

99. துறைமுகம் - சுரதா

100. கவிஞராக - அ.கி.பரந்தாமனார்

101.இதுவரை -  சி.மணி

102. ஒரு குட்டித் தீவின் வரைபடம் - தோப்பில் முகமது மீரான்

103. ஒரு பார்வையில் சென்னை நகரம் - அசோக மித்திரன்

104. சென்னைப் பட்டணம் - இராமச்சந்திர வைத்தியநாத்

105. இராமலிங்க அடிகள் வரலாறு - ஊரன் அடிகள்

106. எனது சுயசரிதை - சிவாஜி கனேசன்

107. மெய்ப்பாடு - தமிழன்னை

108. காப்பியத் தமிழ் - இரா. காசிராஜன்

109. உலகத் திரைப்பட வரலாறு - அஜயன் பாலா 

110. உலக சினிமா பேசும் படங்கள் - செழியன் 

111. சினிமா இரசனை - அம்ஷன் குமார் 

112. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்

113. தொல் தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் - செந்தீ நடராஜன்

114. முச்சந்தி இலக்கியம் - கல்வெட்டுகள் சொல்லும் கோவில் கதைகள்

115. நீர் குமிழி -  கே. பாலசந்தர்

116. வெள்ளை இருட்டு - இன்குலாப்

117. முள்ளும மலரும் - உமா சந்திரன்

118. தமிழர் வளர்த்த அழகுகதைகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

119. மாறுபட்டுச் சிந்திக்கலாமா - சி.பி.கே. சாலமன்

120. ஏழு பெரு வள்ளல்கள் - கி.வ.ஜகநாதன்

121. இயேசு காவியம் - கண்ணதாசன்

122. இரட்சணிய யாத்திரிகம் - புலவர் சுந்தர ராசன்

123. கோபல்ல புரத்து கிராமம் - கி. ராஜநாராயணன்

124. பால்வீதி - அப்துல் ரகுமான்

125. வீரபாண்டிய கட்டபொம்மன் - அரு. ராமநாதன் 



வெள்ளி, 28 ஏப்ரல், 2023

TNPSC GROUP-II/II A/IV Exam Tamil Full Test Questions

Tamil full Test

பகுதி-அ

1. வேலு நாச்சியார் சிவகங்கையை எந்த ஆண்டு மீட்டார்?

அ) 1870

ஆ) 1796

இ) 1780✅

ஈ) 1765

உ) விடை தெரியவில்லை


2. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி என்பது யாருடைய பாடல்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) ஔவையார் ✅

உ) விடை தெரியவில்லை


3. மூதுரை பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

அ) 13

ஆ) 31✅

இ) 30

ஈ) 3

உ) விடை தெரியவில்லை


4. ஔடதம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

அ) மகரந்தம்

ஆ) மருந்து

இ) வயிறு

ஈ) கருணை

உ) விடை தெரியவில்லை


5. குழந்தைகளை பாதுகாப்போம் என்னும் இயக்கத்தை தொடங்கியவர் யார்?

அ) அன்னை தெரசா

ஆ) கவிமணி

இ) கைலாஷ் சத்யார்த்தி✅

ஈ) அசோகன்

உ) விடை தெரியவில்லை


6. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது--------

அ) பேச்சு மொழி✅

ஆ) எழுத்து மொழி

இ) கிளை மொழி

ஈ) திராவிட மொழி

உ) விடை தெரியவில்லை


7. செந்தமிழை செழுந்தமிழாக மாற்ற விரும்பியவர்-------

அ) மகாகவி

ஆ) பாவேந்தர்✅

இ) கவிமணி

ஈ) கவிக்கோ

உ) விடை தெரியவில்லை


8) துறைமுகம் யாருடைய நூல்-----?

அ) ராஜமார்த்தண்டன்

ஆ) சுரதா✅

இ) தந்தை பெரியார்

ஈ) பாரதியார்

உ) விடை தெரியவில்லை


9) விருதுபட்டி வீரர் யார்?

அ) சிதம்பரனார்

ஆ) ராஜாஜி

இ) கட்டபொம்மன்

ஈ) காமராசர்✅

உ) விடை தெரியவில்லை


10. கடலோடா கால்வல் நெடுந்தேர் என்னும் தொடர் இடம் பெற்றுள்ள நூல்-------

அ) திருக்குறள்✅

ஆ) நாலடியார்

இ) பட்டினப்பாலை

ஈ) தொல்காப்பியம்

உ) விடை தெரியவில்லை


11, குறுக்கு மரத்தை எவ்வாறு அழைப்பர்--------?

அ, எரா

ஆ, பருமல்✅

இ, சுக்கான்

ஈ, நங்கூரம்

உ, விடை தெரியவில்லை


12, நெடுநல்வாடை என்னும் நூலின் ஆசிரியர்----------?

அ, கபிலர்

ஆ, நக்கீரர்✅

இ, கண்ணனார்

ஈ, மாங்குடி மருதனார்

உ, விடை தெரியவில்லை


13, வேளாண் வேதம் என்பது------?

அ, திருக்குறள்

ஆ, சிலப்பதிகாரம்

இ, நாலடியார்✅

ஈ, கம்பராமாயணம்

உ, விடை தெரியவில்லை


14, ஆயக்கலைகள் எத்தனை----------?

அ, 24

ஆ, 44

இ, 64✅

ஈ, 84

உ, விடை தெரியவில்லை


15, தமிழ்நாட்டின் மைய நூலகம் எது-------?

அ, கன்னிமாரா நூலகம்✅

ஆ, கீழ்த்திசை நூலகம்

இ, உ.வே.சா நூலகம்

ஈ, தஞ்சாவூர் நூலகம்

உ, விடை தெரியவில்லை


16, திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்றவர்----------?

அ, சேக்கிழார்

ஆ, சுந்தரர்

இ, சம்பந்தர்✅

ஈ, இளங்கோவடிகள்

உ, விடை தெரியவில்லை


17, திருப்புகழ் பாடியவர் யார்?

அ, அண்ணாமலையார்

ஆ, சிதம்பரநாதர்

இ, புகழேந்தி புலவர்

ஈ, அருணகிரிநாதர்✅

உ, விடை தெரியவில்லை


18, செல்வத்துப் பயனே ஈதல் என்பது----------?

அ, புறநானூறு✅

ஆ, அகநானூறு

இ, பரிபாடல்

ஈ, திருக்குறள்

உ, விடை தெரியவில்லை


19, முத்தையா என்னும் இயற்பெயர் கொண்டவர்----------?

அ, கால்டுவெல்

ஆ, சுரதா

இ, கண்ணதாசன்✅

ஈ, வள்ளலார்

உ, விடை தெரியவில்லை


20, அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

அ, 205

ஆ, 215

இ, 225✅

ஈ, 235

உ, விடை தெரியவில்லை 


21, மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் என்பது எந்நூல்----------?

அ, திருக்குறள்

ஆ, பத்துப்பாட்டு

இ, தொல்காப்பியம்✅

ஈ, நெடுநல்வாடை

உ, விடை தெரியவில்லை


22, கண்ணெழுத்து படுத்த எண்ணுப் பல்பொதி என்பது எந்நூல்----------?

அ, சிலப்பதிகாரம்✅

ஆ, மணிமேகலை

இ, திருக்குறள்

ஈ, நாலடியார்

உ, விடை தெரியவில்லை


23, செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர்-------------?

அ, இரா.இளங்குமரனார்✅

ஆ, பாவாணர்

இ, திருவள்ளுவர்

ஈ, வீ.முனிசாமி

உ, விடை தெரியவில்லை


24, வாணிதாசன் இயற்றிய நூல்------?

அ, பிரயாணம்

ஆ, மலரும் மாலையும்

இ, குழந்தை இலக்கியம்✅

ஈ, கனிச்சாறு

உ, விடை தெரியவில்லை


25, நீலகேசி கூறும் நோயின் வகைகள்------?

அ, 3✅

ஆ, 6

இ, 2

ஈ, 5

உ, விடை தெரியவில்லை


26, குமரகுருபரரின் நூற்றாண்டு--------?

அ, 11

ஆ, 15

இ, 7

ஈ, 17✅

உ, விடை தெரியவில்லை


27, கலித்தொகை எவ்வகை பாவால் ஆனது?

அ, வெண்பா

ஆ, கலிப்பா✅

இ, வஞ்சிப்பா

ஈ, ஆசிரியப்பா

உ, விடை தெரியவில்லை


28, "கூம்பொடு மீப்பாய் களையாது" என்ற வரி எந்த நூலில் உள்ளது?

அ, பத்துப்பாட்டு

ஆ, தொல்காப்பியம்

இ, அகநானூறு

ஈ, புறநானூறு✅

உ, விடை தெரியவில்லை


29, காற்று கருவி எது------?

அ, கொம்பு✅

ஆ, உடுக்கை

இ, சாலரா

ஈ, யாழ்

உ, விடை தெரியவில்லை


30, பின்னலாடை நகரம் எனப்படுவது---------?

அ, திருப்பூர்✅

ஆ, ஈரோடு

இ, நாமக்கல்

ஈ, கரூர்

உ, விடை தெரியவில்லை


31, முத்து நகரம் எனப்படுவது ____?

அ, மதுரை

ஆ, சிவகாசி

இ, திருநெல்வேலி

ஈ, தூத்துக்குடி✅

உ, விடை தெரியவில்லை


32, அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் --------?

அ, மீரா✅

ஆ, சுரதா

இ, செயங்கொண்டார்

ஈ, ராஜமார்த்தண்டன்

உ, விடை தெரியவில்லை 


33, தொடை எத்தனை வகைப்படும்--------?

அ, 6

ஆ, 8✅

இ, 10

ஈ, 12

உ, விடை தெரியவில்லை


34, மையல் என்பதன் பொருள் என்ன?

அ, மயில்

ஆ, மேன்மை

இ, விருப்பம்✅

ஈ, கொள்கை

உ, விடை தெரியவில்லை


35, சேரர்களின் கொடி-------

அ, வில்✅

ஆ, மீன்

இ, புலி

ஈ, பூ

உ, விடை தெரியவில்லை


36, திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை-------?

அ, 24

ஆ, 26

இ, 28✅

ஈ, 30

உ, விடை தெரியவில்லை 


37, உலகத் தாய்மொழி நாள் ____?

அ, ஜனவரி 26

ஆ, பிப்ரவரி 21✅

இ, மார்ச் 28

ஈ, ஏப்ரல் 21

உ, விடை தெரியவில்லை


38, உலக சுற்றுச்சூழல் நாள் ____?

அ, ஜூன் 5✅

ஆ, ஜூன் 15

இ, ஜூலை 5

ஈ, ஜூலை 25

உ, விடை தெரியவில்லை


39, குள்ள குளிர குடைந்து நீராடி என்றவர்------

அ, ஔவையார்

ஆ, ஆண்டாள்✅

இ, கவிஞர் தமிழ்ஒளி

ஈ, தொல்காப்பியர்

உ, விடை தெரியவில்லை


40, சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை------

அ, கண்மாய்

ஆ, குண்டம்✅

இ, குண்டு

ஈ, கூவல்

உ, விடை தெரியவில்லை


41, நல்லிசை என்பது _____

அ, வினைத்தொகை

ஆ, பெயரெச்சம்

இ, பண்புத்தொகை✅

ஈ, எண்ணும்மை

உ, விடை தெரியவில்லை


42, தண்ணீர் எனும் நூலின் ஆசிரியர்------?

அ, வைரமுத்து

ஆ, நாகலிங்கம்✅

இ, சுப்ர பாரதி

ஈ, சுரதா

உ, விடை தெரியவில்லை


43, பொலம் என்பதன் பொருள் ____

அ, பொன்✅

ஆ, தானியம்

இ, மன்றம்

ஈ, சினம்

உ, விடை தெரியவில்லை


44, "பன்ன அரும் கலை தெரி பட்டிமண்டபம்" என்பது எந்த நூலில் உள்ளது

அ, கம்பராமாயணம்✅

ஆ, திருவாசகம்

இ, மணிமேகலை

ஈ, சிலப்பதிகாரம்

உ, விடை தெரியவில்லை


45, தமிழர் சால்பு நூலின் ஆசிரியர் யார்?

அ, ரத்னம்

ஆ, ராஜன்

இ, தட்சிணாமூர்த்தி

ஈ, வித்யானந்தன்✅

உ, விடை தெரியவில்லை


46, திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?

அ, 1808

ஆ, 1831

இ, 1812✅

ஈ, 1813

உ, விடை தெரியவில்லை


47, திருக்குறளுக்கு உரை எழுதியவர்களின் எண்ணிக்கை-----?

அ, 10✅

ஆ, 11

இ, 12

ஈ, 18

உ, விடை தெரியவில்லை


48, தொல்காப்பியம் எத்தனை இயல்களை கொண்டுள்ளது?

அ, 17

ஆ, 27✅

இ, 3

ஈ, 9

உ, விடை தெரியவில்லை


49, தற்போது இஸ்ரோ தலைவர்------ யார்?

அ, சிவன்

ஆ, மயில்சாமி அண்ணாதுரை

இ, சோம்நாத்✅

ஈ, அருணன் சுப்பையா

உ, விடை தெரியவில்லை


50, சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் யார்?

அ, முத்துலெட்சுமி✅

ஆ, மலாலா

இ, ஈஸ்வரி

ஈ, மூவலூர் ராமாமிர்தம்

உ, விடை தெரியவில்லை


51, கோத்தாரி கல்வி குழு எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

அ, 1909

ஆ, 1945

இ, 1912

ஈ, 1964✅

உ, விடை தெரியவில்லை


52, சிறுபஞ்சமூலம் ஆசிரியர் யார்?

அ, வள்ளலார்

ஆ, காரியாசான்✅

இ, குமரகுருபரர்

ஈ, பாரதிதாசன்

உ, விடை தெரியவில்லை


53, தேசிய நூலக நாள் ____?

அ, ஆகஸ்ட் 5

ஆ, ஆகஸ்ட் 7

இ, ஆகஸ்ட் 9✅

ஈ, ஆகஸ்ட் 11

உ, விடை தெரியவில்லை


54, இருண்ட காலம் எனப்படுவது ____

அ, பல்லவர் காலம்

ஆ, களப்பிரர்கள் காலம்✅

இ, பாண்டியர் காலம்

ஈ, சோழர் காலம்

உ, விடை தெரியவில்லை


55, ஆண்டாள் இயற்றியது ____?

அ, திருப்பாவை✅

ஆ, இராவண காவியம்

இ, தண்டியலங்காரம்

ஈ, ராமாயணம்

உ, விடை தெரியவில்லை


56, எத்தனை பெரிய வானம்! எண்ணிப்பார் உனையும் நீயே... என்றவர் யார்?

அ, பாரதியார்

ஆ, பாரதிதாசன்✅

இ, அறிவுமதி

ஈ, ஜானகிராமன்

உ, விடை தெரியவில்லை


57, செறி என்பதன் பொருள்?

அ, அழகு

ஆ, மனம்

இ, மணம்

ஈ, சிறந்த✅

உ, விடை தெரியவில்லை


58, சீவக சிந்தாமணி எவ்வகை நூல்?

அ, வழி நூல்

ஆ, மணநூல்✅

இ, கதை நூல்

ஈ, மொழி நூல்

உ, விடை தெரியவில்லை


59, மதுரைக்காஞ்சி நூலின் அடிகள் ____

அ, 552

ஆ, 1030

இ, 222

ஈ, 782✅

உ, விடை தெரியவில்லை


60, சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

அ, 1905

ஆ, 1915

இ, 1925✅

ஈ, 1935

உ, விடை தெரியவில்லை


61, புதுக்கவிதைகளின் தந்தை யார்?

அ, வல்லிக்கண்ணன்

ஆ, புதுமைப்பித்தன்

இ, பிச்சமூர்த்தி✅

ஈ, பாரதிதாசன்

உ, விடை தெரியவில்லை


62, திங்கள் முடி சூடு மலை

தென்றல் விளையாடுமலை என்றவர் யார்?

அ, குமரகுருபரர்✅

ஆ, கவிமணி

இ, தொல்காப்பியர்

ஈ, திரிகூட ராசப்ப கவிராயர்

உ, விடை தெரியவில்லை


63, உண்டாலம்ம இவ்வுலகம் என்பது எந்த நூலில் உள்ளது?

அ, அகப்பாட்டு

ஆ, புறப்பாட்டு✅

இ, அகப்புறப்பாட்டு

ஈ, தொல்காப்பியம்

உ, விடை தெரியவில்லை


64, சிற்பியின் மகள்-ஆசிரியர் யார்?

அ, நா முத்துக்குமார்

ஆ, அமுதோன்

இ, ஆனைமுத்து

ஈ, பூவண்ணன்✅

உ, விடை தெரியவில்லை


65, படுதிரை வையம் பாத்திய பண்பே என்றவர் யார்?

அ, ஔவையார்

ஆ, தொல்காப்பியர்✅

இ, திருமூலர்

ஈ, திருவள்ளுவர்

உ, விடை தெரியவில்லை


66, சினையின் பிரிவு _____?

அ, கிளை

ஆ, குச்சு

இ, இணுக்கு

ஈ, போத்து✅

உ, விடை தெரியவில்லை


67, பூவின் நிலைகள் ____?

அ, 5

ஆ, 6

இ, 7✅

ஈ, 8

உ, விடை தெரியவில்லை


68, கலப்பில்லாத பொய் ____?

அ, சொல் முரண்✅

ஆ, எதிரிணை இசைவு

இ, நேரிணை இசைவு

ஈ, முரண்படு மெய்ம்மை

உ, விடை தெரியவில்லை


69, கிழக்கு என்பதன் பெயர் என்ன?

அ, குடக்கு

ஆ, குணக்கு✅

இ, வாடை

ஈ, குமக்கு

உ, விடை தெரியவில்லை


70, இந்தியாவிற்கு தேவையான மழை அளவு _____?

அ, 50%

ஆ, 60%

இ, 70%✅

ஈ, 80%

உ, விடை தெரியவில்லை


71, முல்லைப்பாட்டு ஆசிரியர் யார்?

அ, நப்பூதனார்✅

ஆ, கபிலர்

இ, மருதன் இளநாகனார்

ஈ, ஓரம் போகியார்

உ, விடை தெரியவில்லை


72, கொல்லிமலை உள்ள மாவட்டம்-----

அ, சிவகங்கை

ஆ, கரூர்

இ, திண்டுக்கல்

ஈ, நாமக்கல்✅

உ, விடை தெரியவில்லை


73, கஜா புயலின் பெயர் எங்கிருந்து வந்தது?

அ, தாய்லாந்து

ஆ, ஜப்பான்

இ, இலங்கை✅

ஈ, ஹாலந்து

உ, விடை தெரியவில்லை


74, அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்பது____?

அ, அகநானூறு

ஆ, குறுந்தொகை

இ, நற்றிணை✅

ஈ, புறநானூறு

உ, விடை தெரியவில்லை


75, பொம்மல் என்பதன் பொருள் _____?

அ, பள்ளம்

ஆ, சோறு✅

இ, அருமை

ஈ, தங்கி

உ, விடை தெரியவில்லை


76, கறங்கு இசை விழவின் உறந்தை என்பது எந்த நூலில் உள்ளது?

அ, அகநானூறு✅

ஆ, புறநானூறு

இ, குறுந்தொகை

ஈ, நற்றிணை

உ, விடை தெரியவில்லை


77, ஊழி என்பதன் பொருள் ____?

அ, முறை

ஆ, வானம்

இ, சிறப்பு

ஈ, யுகம்✅

உ, விடை தெரியவில்லை


78, அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் என்றவர் யார்?

அ, ஐன்ஸ்டைன்✅

ஆ, ஸ்டீபன் ஹாக்கிங்

இ, கலிலியோ

ஈ, நியூட்டன்

உ, விடை தெரியவில்லை


79, Emblem என்பது ______?

அ, குறியீட்டியல்

ஆ, சின்னம்✅

இ, பட்டம்

ஈ, ஆய்வேடு

உ, விடை தெரியவில்லை


80, முனிவு என்பதன் பொருள் ____?

அ, கோபம்✅

ஆ, தைரியம்

இ, மாலை

ஈ, நட்பு

உ, விடை தெரியவில்லை


81, சதம் என்றால் ______?

அ, உணவு

ஆ, பத்து

இ, நூறு✅

ஈ, ஆயிரம்

உ, விடை தெரியவில்லை


82, நீரற வறியாக் கரகத்து என்று குறிப்பிடும் நூல் எது?

அ, அகநானூறு

ஆ, புறநானூறு✅

இ, குறுந்தொகை

ஈ, நற்றிணை

உ, விடை தெரியவில்லை


83, தேவராட்டம் போன்றே ஆடப்படுவது_____?

அ, குதிரையாட்டம்

ஆ, தப்பாட்டம்

இ, ஒயிலாட்டம்

ஈ, சேர்வையாட்டம்✅

உ, விடை தெரியவில்லை


84, கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எத்தனை?

அ, 5

ஆ, 6✅

இ, 8

ஈ, 3

உ, விடை தெரியவில்லை


85, காதில் அணிவது ____?

அ, சுட்டி

ஆ, சூழி

இ, குழை✅

ஈ, கிண்கிணி

உ, விடை தெரியவில்லை


86, சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?

அ, 36

ஆ, 66

இ, 96✅

ஈ, 76

உ, விடை தெரியவில்லை


87, தொண்டி ------- மாவட்டம்.

அ, கரூர்

ஆ, திருச்சி

இ, ராமநாதபுரம்✅

ஈ, நாமக்கல்

உ, விடை தெரியவில்லை


88, காந்தி இர்வின் ஒப்பந்தம் எப்போது நடந்தது?

அ, 1931✅

ஆ, 1942

இ, 1953

ஈ, 1964

உ, விடை தெரியவில்லை


89, சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை _____?

அ, 10

ஆ, 20

இ, 30✅

ஈ, 40

உ, விடை தெரியவில்லை


90, உழுபவருக்கே நில உரிமை இயக்கம் தொடங்கியவர் யார்?

அ, சின்னப்பிள்ளை

ஆ, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்✅

இ, ராஜம் கிருஷ்ணன்

ஈ, பால சரஸ்வதி

உ, விடை தெரியவில்லை 


91. "பிழையா நன்மொழி" என்பது எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

அ, நாலடியார்

ஆ, நற்றிணை✅

இ, அகநானூறு

ஈ, பரிபாடல்

உ, விடை தெரியவில்லை


92, புழை  என்பதன் பொருள்?

அ, நிலம்

ஆ, துளை✅

இ, உடல்

ஈ, அசைந்து

உ, விடை தெரியவில்லை


93, கல்மரம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அ, பூவண்ணன்

ஆ, அழகிரிசாமி

இ, திலகவதி✅

ஈ, உமா

உ, விடை தெரியவில்லை


94, காய்மணி என்பது_____?

அ, பண்புத்தொகை

ஆ, வினைத்தொகை✅

இ, உம்மைக் தொகை

ஈ, முற்றும்மை

உ, விடை தெரியவில்லை


95, கீழ்கண்டவற்றுள் ஜெயகாந்தன் நூல் எது?

அ, இனிப்பும் கரிப்பும்✅

ஆ, மீட்சி

இ, கடலும் மலையும்

ஈ, பிரயாணம்

உ, விடை தெரியவில்லை


96, கலித்தொகையின் ஆசிரியர் யார்?

அ, கபிலர்

ஆ, ஆவூர் கிழார்

இ, நல்லந்துவனார்✅

ஈ, நல்வேட்டனார்

உ, விடை தெரியவில்லை


97, சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?

அ, ரா.பி.சேதுப்பிள்ளை

ஆ, மா.பொ.சி✅

இ, சுரதா

ஈ, உவேசா

உ, விடை தெரியவில்லை


98, கரகாட்டத்தின் துணையாட்டம்

அ, ஒயிலாட்டம்

ஆ, மயிலாட்டம்✅

இ, தேவராட்டம்

ஈ, குதிரை ஆட்டம்

உ, விடை தெரியவில்லை


98, தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றவர்

அ, பாரதியார்✅

ஆ, சுரதா

இ, பாரதிதாசன்

ஈ, வள்ளலார்

உ, விடை தெரியவில்லை


99, பலர்புகு வாயில் அடைப்ப கடவுநர் வருவீர் உளீரோ

அ, அகநானூறு

ஆ, புறநானூறு

இ, குறுந்தொகை✅

ஈ, சிறுபாணாற்றுப்படை

உ, விடை தெரியவில்லை


100, குடிசைகள் ஒரு பக்கம் கோபுரங்கள் ஒரு பக்கம்

அ, அறிஞர் அண்ணா

ஆ, வரதராசனார்

இ, ஜீவானந்தம்✅

ஈ, நமச்சிவாயர்

உ, விடை தெரியவில்லை


வியாழன், 27 ஏப்ரல், 2023

எட்டாம் வகுப்பு தமிழ் சொல்லும் பொருளும்

 தமிழ்மொழி வாழ்த்து

1. நிரந்தரம் – காலம் முழுமையும்

2. வைப்பு – நிலப்பகுதி

3. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்

4. வண்மொழி – வளமிக்க மமொழி

5. இமை – புகழ்

6. தொல்லை – பழமை, துன்பம்

தமிழ்மொழி மரபு

7. விசும்பு – வானம்

8. மயக்கம் – கலவை

9. இருதிணை – உயர்திணை, அஃறிணை

10. வழாஅமை – தவறாமை

11. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் 

12. மரபு – வழக்கம்

13. திரிதல் – மாறுபடுதல்

14. செய்யுள் – பாட்டு

15. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)

ஓடை

16. தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்

17. ஈரம் – இரக்கம்

18. முழவு – இசைக்கருவி

19. நன்செய் – நிறைந்த நீர் வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்

20. புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

21. வள்ளைப்பாட்டு – நெல்குத்தும் போது பாடுப்படும் பாடல்

22. பயிலுதல் – படித்தல்

23. நாணம் – வெட்கம்

24. செஞ்சொல் – திருந்திய சொல்

கோணக்காத்துப் பாட்டு

25. முகில் – மேகம்

26. வின்னம் – சேதம்

27. கெடிகலங்கி – மிக வருந்தி

28. வாகு – சரியாக

29. சம்பிரமுடன் – முறையாக

30. காலன் – எமன்

31. சேகரம் – கூட்டம்

32. மெத்த – மிகவும்

33. காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று.

நோயும் மருந்தும்

34. தீர்வன – நீங்குபவை

35. உவசமம் – அடங்கி இருத்தல்

36. நிழல் இகழும் – ஒளி பொருந்திய

37. பேர்தற்கு – அகற்றுவதற்கு

38. திரியோக மருந்து – மூன்று யோகமருந்து

39. தெளிவு – நற்காட்சி

40. திறத்தன – தன்மையுடையன

41. கூற்றவா – பிரிவுகளாக

42. பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே

43. பிணி – துன்பம்

44. ஓர்தல் – நல்லறிவு

45. பிறவார் – பிறக்கமாட்டார்

வருமுன் காப்போம்

46. நித்தம் நித்தம் – நாள்ததோறும்

47. மட்டு – அளவு

48. சுண்ட – நன்கு

49. வையம் – உலகம்

50. பேணுவையேயல் – பாதுகாத்தல்

51. திட்டுமுட்டு – தடுமொற்றம்

கல்வி அழகே அழகு

52. கலன் – அணிகலன்

53. முற்ற – ஒளிர

புத்தியைத் தீட்டு

54. தடம் – அடையாளம்

55. அகம்பாவம் – செருக்கு

திருக்கேதாரம்

56. பண் – இசை

57. கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை

58. மதவேழங்கள் – மதயானைகள்

59. முரலும் – முழங்கும்

60. பழவெய் – முதிர்ந்த மூங்கில்

பாடறித்து ஒழுகுதல்

61. அலந்தவர் – வறியவர்

62. செறாஅமை – வெறுக்காமை

63. நோன்றல் – பொறுத்தல்

64. போற்றார் – பகைவர்

65. கிளை – உறவினர்

66. பேதையார் – அறிவற்றவர்

67. மறாஅமை – மறவாமை

68. பொறை – பொறுமை

வளம் பெருகுக

69. வாரி – வருவாய்

70. எஞ்சாமை – குறைவின்றி

71. முட்டாது – தட்டுப்பாடின்றி

72. ஒட்டாது – வாட்டம் இன்றி

73. வைகுக – தங்குக

74. ஓதை – ஓசை

75. வெரீஇ – அஞ்சி

76. யாணர் – புதுவருவாய்

படை வேழம்

77. மறலி – காலன்

78. கரி – யானை

79. தூறு — புதர்

80. அருவர் – தமிழர்

81. உடன்றன – சினந்து எழுந்தன

82. வழிவர் – நழுவி ஓடுவர்

83. பிலம் – மலைக்குகை

84. மண்டுதல் – நெருங்குதல்

85. இறைஞ்சினர் – வணங்கினர்

86. முழை – மலைக்குகை

விடுதலைத் திருநாள்

87. சீவன் – உயிர்

88. சத்தியம் – உண்மை

89. ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி

90. மையம் – உலகம்

91. சபதம் – சூளுரை

92. மோகித்து – விரும்பி

ஒன்றே குலம்

93. நமன் – எமன்

94. சித்தம் – உள்ளம்

95. நம்பர் – அடியார்

96. படமாடக் கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில் 

97. நொைொதம – கூைொமல்

98. உய்ம்மின் – ஈதைறுங்கள்

99. ஈயில் – வழங்கினொல்

மெய்ஞ்ஞான ஒளி

100. பகராய் – தருவாய்

101. ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு

102. பராபரம் – மேலான பொருள்

103. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு

உயிர்க்குணங்கள்

104. நிறை – மேன்மை

105. பொறை – பொறுமை

106. பொச்சாப்பு – சோர்வு

107. மையல் – விருப்பம்

108. ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்

109. அழுக்காறு – பொறாமை

110. மதம் – கொள்கை

111. இகல் – பகை

112. மன்னும் – நிலைபெற்ற

ஏழாம் வகுப்பு தமிழ் சொல்லும் பொருளும்

 (எங்கள் தமிழ்)

1. ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்

2. குறி – குறிக்ககோள்

3. பொருள் – செல்வம், நற்செயல்

4. அறம் – நற்செயல்

5. விரதம் – நோன்பு

6. பொழிகிற – தருகின்ற

7. அருள் – இரக்கம்

8. அச்சம் – பயம்

9. போக்கி – நீ க்கி

(ஒன்றல்ல இரண்டல்ல)

10. ஒப்புமை – இணை

11. அற்புதம் – விந்தை

12. முகில் – மேகம்

13. உபகாரி – வள்ளல்

14. சொல்ல – கூற

15. தென்றல் – தெற்கிலிருந்து வீசும் காற்று

16. கவி – கவிஞன் (அல்லது) புலவன்

17. அருள் – இரக்கம்

(காடு)

18. ஈன்று – பெற்று

19. கொம்பு – கிளை

20. அதிமதுரம் – மிகுந்த சுவை

21. களித்திட – மகிழ்ந்திட

22. நச்சரவம் – விடமுள்ள பாம்பு

23. விடுதி – தங்கும் இடம்

24. தீபம் – ஒளி

(அப்படிகய நிற்கட்டும் அந்த மரம்)

25. பரவசம் – மகிழ்ச்சிபெருக்கு

26. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்

27. தாண்டி – கடந்து

28. பழந்தின்னி – பழம் உண்ணும்

29. பரவி – விரவி

30. வடகோடி – வட எல்லை

(புலி தங்கிய குகை)

31. சிற்றில் – சிறு வீடு

32. கல் அளை – கற்குகை

33. யாண்டு – எங்கே

34. ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு

35. குடில் – வீடு

(பாஞ்சை வளம்)

36. சூரன் – வீரன்

37. பொக்கிஷம் – செல்வம்

38. சாஸ்தி – மிகுதி

39. விஸ்தோரம் – பெரும்பரப்பு

40. வாரணம் – யானை

41. பரி – குதிரை

42. சிங்காரம் – அழகு

43. கமுகு – பாக்கு

(கலங்கரை விளக்கம்)

44. மதலை – தூண்

45. நெகிழி – தீச்சுடர்

46. அழுவம் – கடல்

47. சென்னி – உச்சி

48. உரவுநீ ர் – பெரும்நீர்ப்பரப்பு

49. கரையும் – அழைக்கும்

50. வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது. திண்மையாக (வலிமையாக) சாந்து பூசப்பட்ட மாடம்

(கவின்மிகு கப்பல்)

51. உரு – அழகு

52. வங்கூழ் – காற்று

53. வங்கம் – கப்பல்

54. கோடு உயர் – கரை உயர்ந்த

55. போழ – பிளக்க

56. நீகான் – நாவாய் ஓட்டுபவன்

57. எல் – பகல்

58. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

(இன்பத்தமிழ்க் கல்வி)

59. எத்தனிக்கும் – முயலும்

60. வேற்பு – மலை

61. கழனி – வயல்

62. நிகர் – சமம்

63. பரிதி – கதிரவன்

64. அன்னதோர் – அப்படி ஒரு

65. கார்முகில் – மழைமேகம்

66. துயின்றிருந்தார்- உறங்கியிருந்தார்

67. கவி – கவிதை, பாடல்

68. சித்திரம் – ஓவியம்

69. நிகர் – சமம், போல

70. இன்னல் – துன்பம்

71. ஆவி – உயிர்

(அழியாச் செல்வம்)

72. வைப்புழி – பொருள் சேமித்து வைக்குமிடம்

73. கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது

74. வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்

75. விச்சை – கல்வி

(ஒரு வேண்டுககோள்)

76. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்

77. நெடி – நாற்றம்

78. மழலை – குழந்தை

79. வனப்பு – அழகு

80. பூரிப்பு – மகிழ்ச்சி

81. மேனி – உடல்

(கீரைப்பாத்தியும் குதிரையும்)

82. வண்கீரை – வளமான கீரை

83. பரி – குதிரை

84. முட்டப்போய் – முழுதாகச் சென்று

85. கால் – வைய்க்கால், குதிரையின் கால்

86. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப்பாத்தி கட்டுதல்). எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்.

(விருந்தோம்பல்)

87. மாரி – மழை

88. மடமகள் – இளமகள்

89. வறந்திருந்த – வறண்டிருந்த

90. நல்கினாள் – கொடுத்தாள்

91. புகவா – உணவாக

92. முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை) 

(வயலும் வாழ்வும்)

93. குழி – நில அளவைப்பெயர்

94. சீலை – புடவை

95. சாண் – நீட்டல் அளவைப்பெயர்

96. மடை – வயலுக்கு நீர் வரும் வழி

97. மணி – முற்றிய நெல்

98. கழலுதல் – உதிர்தல்

99. சும்மோடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்

(புதுமை விளக்கு)

100.வையம் – உலகம்

101. வெய்ய – வெப்பக்கதிர் வீசும்

102. சுடர் ஆழியோன் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்

103. இடர் ஆழி – துன்பக்கடல்

104. சொல்மாலை – பாமாலை

105. தகளி – அகல்விளக்கு

106. ஞானம் – அறிவு

107. ஆர்வம் – விருப்பம்

108. சுடர் – ஒளி

109. நாரணன் – திருமால்

(அறம் என்னும் கதிர்)

110. வித்து – விதை

111. ஈன – பெற

112. நிலன் – நிலம்

113. களை – வேண்டாத செடி

114. பைங்கூழ் – பசுமையான பயிர்

115. வன்சொல் – கடுஞ்சொல் 

(மழைப்பொழிவு)

116. சாந்தம் – அமைதி

117. பேதங்கள் – வேறுபாடுகள்

118. இரக்கம் – கருணை

119. மகத்துவம் – சிறப்பு

120. தாரணி – உலகம்

121. தத்துவம் – உண்மை

ஆறாம் வகுப்பு தமிழ் சொல்லும் பொருளும்

ஆறாம் வகுப்பு தமிழ் 

இயல் -1 

(இன்பத்தமிழ்)

1. நிருமித்த – உருவாக்கிய

2. விளைவு – விளைச்சல்

3. சமூகம் – மக்கள் குழு

4. அசதி – சோர்வு

(தமிழ்க்கும்மி)

5. ஆழிப்பெருக்கு – கடற்கோள்

6. மேதினி - உலகம்

7. ஊழி - நீண்டதொரு காலப்பகுதி

8. உள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை


இயல்- 2

(சிலப்பதிகாரம்)

9. திங்கள் - நிலவு

10. கொங்கு - மகரந்தம்

11. அலர் - மலர்தல்

12. திகிரி - ஆணைச்சக்கரம்

13. பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்

14. மேரு - இமயமலை

15. நாமநீர் - அச்சம் தரும் கடல்

16. அளி- கருணை

(காணி நிலம்)

17. காணி - நில அளவை குறிக்கும் சொல்

18. சித்தம் - உள்ளம்

19. மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்


இயல்-3

(அறிவியல் ஆத்திச்சூடி)

20. இயன்றவரை - முடிந்தவரை

21. ஒருமித்து – ஒன்றுபட்டு

22. ஔடதம் – மருந்து


ஆறாம் வகுப்பு தமிழ் 

பருவம்-2

இயல் -1

(மூதுரை)

23. மாசற - குற்றம் இல்லாமல்

24. சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்து

25. தேசம் – நாடு 

(துன்பம் வெல்லும் கல்வி)

26. தூற்றும் படி - இகழும் படி

27. மூத்தோர் - பெரியோர்

28. மேதைகள் - அறிஞர்கள்

29. மாற்றார் - மற்றவர்

30. வற்றாமல் - குறையாமல்

31. நெறி – வழி


இயல்-2

(ஆசாரக்கோவை)

32. நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை

33. ஒப்புரவு - எல்லாரையும் சமமாகப் பேணுதல்

34. நட்டல் - நட்புக் கொள்ளுதல்

(கண்மணியே கண்ணுறங்கு)

35. பார் - உலகம்

36. நந்தவனம் - பூஞ்சோலை

37. பண் - இசை

38. இழைத்து – பதித்து


இயல்-3

(நானிலம் படைத்தவன்)

39. மல்பலடுத்த - வலிமை பெற்ற

40. சமர் - போர்

41. மறம் – வீரம்

42. எக்களிப்பு – பெருமகிழ்ச்சி

43. நல்கும் - தரும்

44. கழனி - வயல்

45. கலம் - கப்பல்

46. ஆழி – கடல்

(கடலோடு விளையாடு)

47. அரிச்சுவடி - அகர வரிசை எழுத்துகள்

48. கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒலி

49. மின்னல்வரி - மின்னல் கோடு


பருவம்-3

இயல்-1

(பாரதம் அன்றைய நாற்றங்கால்)

50. மெய் - உண்மை

51. தேசம் – நாடு


இயல்-2

(பராபரக்கண்ணி)

52. தண்டருள் - குளிர்ந்த கருணை

53. கூர் - மிகுதி

54. செம்மையருக்கு - சான்றோர்க்கு

55. ஏவல் - தொண்டு

56. பராபரமே - மேலான பொருளே

57. பணி - தொண்டு

58. எய்தும் – கிடைக்கும்

59. எல்லாரும் - எல்லா மக்களும்

60. அல்லாமல் - அதைத்தவிர

(நீங்கள் நல்லவர்)

61. சுயம் - தனித்தன்மை

62. உள்ளீடுகள் - உள்ளே இருப்பவை


இயல்-3

(ஆசிய ஜோதி)

63. அஞ்சினார் – பயந்தனர்

64. கருணை – இரக்கம்

65. வீழும் – விழும்

66. ஆகாது – முடியாது

67. நீள்நிலம் – பரந்த உலகம்

68. முற்றும் – முழுவதும்

70. மாரி – மழை

71. கும்பி – வயிறு

72. பூதலம் – பூமி

73. பார் – உலகம்




பாவலரேறு பெருஞ்சித்திரனார் பற்றிய குறிப்புகள்

 

1.பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார்.


2.இயற்பெயர் – இராச மாணிக்கம்


3.பெற்றோர் – துரைச்சாமி – குஞ்சம்மாள்


4.பெருஞ்சித்திரனார் பாவேந்தர் பாரதிதாசனின் தலை மாணாக்கர்.


5.தனித்தமிழ் மறவர், நக்கீரரைப் போன்ற உறுதி உடையவர்.


6.பெரியார்,பாவேந்தர், பாவணர் கொள்கைவழி நிற்பவர்.


7.இவர் நடத்திய இதழ்கள்: தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.


8.உலகத் தமிழ் முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தியவர்.


9.தனி தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர்.


10.பெருஞ்சித்திரனார் இயற்றிய திருக்குறள் மெய்ப்பொருளுரை  தமிழுக்குகருவூலமாய் அமைந்தது.


இவர் எழுதிய நூல்கள்:-

1. கொய்யாக்கனி

2. ஐயை

3. பாவியக் கொத்து

4. பள்ளிப்பறவைகள்

5. நூறாசிரியம்

6. கனிச்சாறு

7. அறுபருவத்திருக்கூத்து

8.உலகியல் நூறு

9.எண்சுவை என்பது

10.மகபுகுவஞ்சி 

11.பள்ளிப்பறவைகள்


11.“பள்ளிப் பறவைகள்” என்ற நூல் குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை என்னும் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது.


12.தமிழ் மொழியின் வளர்ச்சியை விட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர்  பெருஞ்சித்திரனார்.


13.கனிச்சாறு நூல் எட்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.


Subscribe Our Channel 👇👇👇

https://www.youtube.com/c/MASTERSESSION

திரு.வி.கல்யாண சுந்தரனார் பற்றிய முக்கிய வினாக்கள்

  

1.திருவாரூர் விருத்தாசலனார் மகன் கல்யாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே – 

திரு.வி.க


2.இவரது பெற்றோர் விருத்தாசலனார் – 

சின்னம்மையார்


3.திரு.வி.க செங்கல்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்.


4.இவரது காலம் 26.08.1883 முதல் 17.09.1953 வரை


5.இவர் பெற்ற பட்டம் தமிழ்த் தென்றல்


6.இவர் “தொழிலாளர் நலனுக்கும்”, “பெண்கள் முன்னேற்றத்திற்கும்” அயராது பாடுபட்டார்.


7.“தமிழ் மேடைப் பேச்சின் தந்தை” என அழைக்கப்படும் திரு.வி.க மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்.


8.திரு என்பது திருவாரூரைக் குறிக்கும் சிறப்புடையதாகிறது.


9.1909ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணிப்புரிந்தார்.


10.அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர்


11.1918 ம் ஆண்டிற்குள் தம் மனைவி, மகள், பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியாக வாழ்ந்தார்.


12.இவரது ஆசிரியர் கதிர் வேற்பிள்ளை.


13.தி.ரு.வி.க அவர்கள் நடத்திய இதழ்- நவசக்தி


14.ஆசிரியராக இருந்த இதழ் தேசபக்தன்


15.திரு.வி.க நடை என்று சிறப்பிக்கும் அளவிற்கும் சிறந்த எழுத்து நடை கொண்டவர்.


16.திரு.வி.க நூற்றாண்டு விழாவினை தழிழ்நாடு அரசு 1984ம் ஆண்டு தஞ்சையில் கொண்டாடியது.


17.கல்கியும், வரதராசனாரும் திரு.வி.கவின் மாணவர்கள்.


எழுதிய நூல்கள்:-


18.யாழ்பாணம் தந்த சிவஞான தீபம்


19.கதிரை வேற் பிள்ளை – 1908


20.மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் – 1921


21.பெண்ணின் பெருமை (அ) வாழ்க்கைத் துணை – 1927


22.நாயன்மார் வரலாறு – 1937


23.முடியா? காதலா? சீர்திருத்தமா – 1938


24.வள்ளொளிலி – 1942


25.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 – 1944


26.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 – 1944


உரைநூல்கள்:-


27.பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் – 1907


28.பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரை – 1923


29.காரைக்கால் அம்மையார் திருமுறை – குறிப்புரை – 1947


30.திருக்குறள் – விரிவுரை (பாயிரம்) – 1939


31.திருக்குறள் – விரிவுரை (இல்லறவியல்) – 1941


அரசியல் நூல்கள்:-


32.தேச பக்தாமிர்தம் – 1919


33.என் கடன் பணி செய்து கிடப்பதே – 1921


34.தமிழ்நாட்டுச் செல்வம் – 1924


35.தமிழ்த் தென்றல் (அ) தலைமைப் பொழிவு – 1928


சீர்திருத்தம்:-


36.தமிழ்ச் சோலை கட்டுரைத் திரட்டு 1 – 1935


37.தமிழ்ச் சோலை கட்டுரைத் திரட்டு 2 – 1935


38.இந்தியாவும் விடுதலையும் – 1940


39.தமிழ்க்கலை – 1953


சமய நூல்கள்:-


40.சைவ சமய சாரம் – 1921


41.நாயன் மார் திறம் – 1922


42.தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – 1923


43.சைவத்தின் சமரசம் – 1925


44.முருகன் (அ) அழகு – 1925


45.கடவுட் காட்சியும் தாயுமானவர் – 1929


46.தமிழ்நூல்களில் பௌத்தம் – 1929


47.சைவத் திறவு – 1929


48.நினைப்பவர் மனம் – 1930


49.இமய மலை (அ) தியானம் – 1931


50.சமரச சன்மார்க்க போதமும் திறவும் – 1933


51.சமரச தீபம் – 1934


52.சித்த மார்க்கம் – 1935


53.ஆலமும் அமுதமும் – 1944


54.பரம் பொருள் (அ) வாழ்க்கை வழி – 1949


பாடல்கள்:-


55.முருகன் அருள் வேட்டல் – 1932


56.திருமால் அருள் வேட்டல் – 1938


57.பொதுமை வேட்டல் – 1942


58.கிறிஸ்துவின் அருள் வேட்டல் – 1945


59.புதுமை வேட்டல் – 1945


60.சிவனருள் வேட்டல்  – 1947


61.கிறிஸ்து மொழிக்குறள் – 1948


62.இருளில் ஒளி – 1950


63.இருமையும் ஒருமையும் – 1950


64.அருகன் அருகே (அ) விடுதலை வழி – 1951


65.பொருளும் அருளும் (அ) மார்க்ஸியமும் காந்தியும் – 1951


66.சித்தந்திருத்தம் (அ) செத்துப்பிறத்தல் – 1951


67.முதுமை ஊறல் – 1951


68.வளர்ச்சியும் வாழ்வும் (அ) படுக்கை பிதற்றல் – 1953


69.இன்ப வாழ்வு – 1925


Subscribe Our Channel 👇👇👇

https://www.youtube.com/c/MASTERSESSION

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...