1.பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார்.
2.இயற்பெயர் – இராச மாணிக்கம்
3.பெற்றோர் – துரைச்சாமி – குஞ்சம்மாள்
4.பெருஞ்சித்திரனார் பாவேந்தர் பாரதிதாசனின் தலை மாணாக்கர்.
5.தனித்தமிழ் மறவர், நக்கீரரைப் போன்ற உறுதி உடையவர்.
6.பெரியார்,பாவேந்தர், பாவணர் கொள்கைவழி நிற்பவர்.
7.இவர் நடத்திய இதழ்கள்: தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.
8.உலகத் தமிழ் முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தியவர்.
9.தனி தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர்.
10.பெருஞ்சித்திரனார் இயற்றிய திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குகருவூலமாய் அமைந்தது.
இவர் எழுதிய நூல்கள்:-
1. கொய்யாக்கனி
2. ஐயை
3. பாவியக் கொத்து
4. பள்ளிப்பறவைகள்
5. நூறாசிரியம்
6. கனிச்சாறு
7. அறுபருவத்திருக்கூத்து
8.உலகியல் நூறு
9.எண்சுவை என்பது
10.மகபுகுவஞ்சி
11.பள்ளிப்பறவைகள்
11.“பள்ளிப் பறவைகள்” என்ற நூல் குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை என்னும் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது.
12.தமிழ் மொழியின் வளர்ச்சியை விட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.
13.கனிச்சாறு நூல் எட்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
Subscribe Our Channel 👇👇👇
https://www.youtube.com/c/MASTERSESSION
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக