1.திருவாரூர் விருத்தாசலனார் மகன் கல்யாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே –
திரு.வி.க
2.இவரது பெற்றோர் விருத்தாசலனார் –
சின்னம்மையார்
3.திரு.வி.க செங்கல்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்.
4.இவரது காலம் 26.08.1883 முதல் 17.09.1953 வரை
5.இவர் பெற்ற பட்டம் தமிழ்த் தென்றல்
6.இவர் “தொழிலாளர் நலனுக்கும்”, “பெண்கள் முன்னேற்றத்திற்கும்” அயராது பாடுபட்டார்.
7.“தமிழ் மேடைப் பேச்சின் தந்தை” என அழைக்கப்படும் திரு.வி.க மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்.
8.திரு என்பது திருவாரூரைக் குறிக்கும் சிறப்புடையதாகிறது.
9.1909ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணிப்புரிந்தார்.
10.அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர்
11.1918 ம் ஆண்டிற்குள் தம் மனைவி, மகள், பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியாக வாழ்ந்தார்.
12.இவரது ஆசிரியர் கதிர் வேற்பிள்ளை.
13.தி.ரு.வி.க அவர்கள் நடத்திய இதழ்- நவசக்தி
14.ஆசிரியராக இருந்த இதழ் தேசபக்தன்
15.திரு.வி.க நடை என்று சிறப்பிக்கும் அளவிற்கும் சிறந்த எழுத்து நடை கொண்டவர்.
16.திரு.வி.க நூற்றாண்டு விழாவினை தழிழ்நாடு அரசு 1984ம் ஆண்டு தஞ்சையில் கொண்டாடியது.
17.கல்கியும், வரதராசனாரும் திரு.வி.கவின் மாணவர்கள்.
எழுதிய நூல்கள்:-
18.யாழ்பாணம் தந்த சிவஞான தீபம்
19.கதிரை வேற் பிள்ளை – 1908
20.மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் – 1921
21.பெண்ணின் பெருமை (அ) வாழ்க்கைத் துணை – 1927
22.நாயன்மார் வரலாறு – 1937
23.முடியா? காதலா? சீர்திருத்தமா – 1938
24.வள்ளொளிலி – 1942
25.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 – 1944
26.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 – 1944
உரைநூல்கள்:-
27.பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் – 1907
28.பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரை – 1923
29.காரைக்கால் அம்மையார் திருமுறை – குறிப்புரை – 1947
30.திருக்குறள் – விரிவுரை (பாயிரம்) – 1939
31.திருக்குறள் – விரிவுரை (இல்லறவியல்) – 1941
அரசியல் நூல்கள்:-
32.தேச பக்தாமிர்தம் – 1919
33.என் கடன் பணி செய்து கிடப்பதே – 1921
34.தமிழ்நாட்டுச் செல்வம் – 1924
35.தமிழ்த் தென்றல் (அ) தலைமைப் பொழிவு – 1928
சீர்திருத்தம்:-
36.தமிழ்ச் சோலை கட்டுரைத் திரட்டு 1 – 1935
37.தமிழ்ச் சோலை கட்டுரைத் திரட்டு 2 – 1935
38.இந்தியாவும் விடுதலையும் – 1940
39.தமிழ்க்கலை – 1953
சமய நூல்கள்:-
40.சைவ சமய சாரம் – 1921
41.நாயன் மார் திறம் – 1922
42.தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – 1923
43.சைவத்தின் சமரசம் – 1925
44.முருகன் (அ) அழகு – 1925
45.கடவுட் காட்சியும் தாயுமானவர் – 1929
46.தமிழ்நூல்களில் பௌத்தம் – 1929
47.சைவத் திறவு – 1929
48.நினைப்பவர் மனம் – 1930
49.இமய மலை (அ) தியானம் – 1931
50.சமரச சன்மார்க்க போதமும் திறவும் – 1933
51.சமரச தீபம் – 1934
52.சித்த மார்க்கம் – 1935
53.ஆலமும் அமுதமும் – 1944
54.பரம் பொருள் (அ) வாழ்க்கை வழி – 1949
பாடல்கள்:-
55.முருகன் அருள் வேட்டல் – 1932
56.திருமால் அருள் வேட்டல் – 1938
57.பொதுமை வேட்டல் – 1942
58.கிறிஸ்துவின் அருள் வேட்டல் – 1945
59.புதுமை வேட்டல் – 1945
60.சிவனருள் வேட்டல் – 1947
61.கிறிஸ்து மொழிக்குறள் – 1948
62.இருளில் ஒளி – 1950
63.இருமையும் ஒருமையும் – 1950
64.அருகன் அருகே (அ) விடுதலை வழி – 1951
65.பொருளும் அருளும் (அ) மார்க்ஸியமும் காந்தியும் – 1951
66.சித்தந்திருத்தம் (அ) செத்துப்பிறத்தல் – 1951
67.முதுமை ஊறல் – 1951
68.வளர்ச்சியும் வாழ்வும் (அ) படுக்கை பிதற்றல் – 1953
69.இன்ப வாழ்வு – 1925
Subscribe Our Channel 👇👇👇
https://www.youtube.com/c/MASTERSESSION
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக