Followers

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

TNPSC GROUP-II/II A/IV Exam Tamil Full Test Questions

Tamil full Test

பகுதி-அ

1. வேலு நாச்சியார் சிவகங்கையை எந்த ஆண்டு மீட்டார்?

அ) 1870

ஆ) 1796

இ) 1780✅

ஈ) 1765

உ) விடை தெரியவில்லை


2. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி என்பது யாருடைய பாடல்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) ஔவையார் ✅

உ) விடை தெரியவில்லை


3. மூதுரை பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

அ) 13

ஆ) 31✅

இ) 30

ஈ) 3

உ) விடை தெரியவில்லை


4. ஔடதம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

அ) மகரந்தம்

ஆ) மருந்து

இ) வயிறு

ஈ) கருணை

உ) விடை தெரியவில்லை


5. குழந்தைகளை பாதுகாப்போம் என்னும் இயக்கத்தை தொடங்கியவர் யார்?

அ) அன்னை தெரசா

ஆ) கவிமணி

இ) கைலாஷ் சத்யார்த்தி✅

ஈ) அசோகன்

உ) விடை தெரியவில்லை


6. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது--------

அ) பேச்சு மொழி✅

ஆ) எழுத்து மொழி

இ) கிளை மொழி

ஈ) திராவிட மொழி

உ) விடை தெரியவில்லை


7. செந்தமிழை செழுந்தமிழாக மாற்ற விரும்பியவர்-------

அ) மகாகவி

ஆ) பாவேந்தர்✅

இ) கவிமணி

ஈ) கவிக்கோ

உ) விடை தெரியவில்லை


8) துறைமுகம் யாருடைய நூல்-----?

அ) ராஜமார்த்தண்டன்

ஆ) சுரதா✅

இ) தந்தை பெரியார்

ஈ) பாரதியார்

உ) விடை தெரியவில்லை


9) விருதுபட்டி வீரர் யார்?

அ) சிதம்பரனார்

ஆ) ராஜாஜி

இ) கட்டபொம்மன்

ஈ) காமராசர்✅

உ) விடை தெரியவில்லை


10. கடலோடா கால்வல் நெடுந்தேர் என்னும் தொடர் இடம் பெற்றுள்ள நூல்-------

அ) திருக்குறள்✅

ஆ) நாலடியார்

இ) பட்டினப்பாலை

ஈ) தொல்காப்பியம்

உ) விடை தெரியவில்லை


11, குறுக்கு மரத்தை எவ்வாறு அழைப்பர்--------?

அ, எரா

ஆ, பருமல்✅

இ, சுக்கான்

ஈ, நங்கூரம்

உ, விடை தெரியவில்லை


12, நெடுநல்வாடை என்னும் நூலின் ஆசிரியர்----------?

அ, கபிலர்

ஆ, நக்கீரர்✅

இ, கண்ணனார்

ஈ, மாங்குடி மருதனார்

உ, விடை தெரியவில்லை


13, வேளாண் வேதம் என்பது------?

அ, திருக்குறள்

ஆ, சிலப்பதிகாரம்

இ, நாலடியார்✅

ஈ, கம்பராமாயணம்

உ, விடை தெரியவில்லை


14, ஆயக்கலைகள் எத்தனை----------?

அ, 24

ஆ, 44

இ, 64✅

ஈ, 84

உ, விடை தெரியவில்லை


15, தமிழ்நாட்டின் மைய நூலகம் எது-------?

அ, கன்னிமாரா நூலகம்✅

ஆ, கீழ்த்திசை நூலகம்

இ, உ.வே.சா நூலகம்

ஈ, தஞ்சாவூர் நூலகம்

உ, விடை தெரியவில்லை


16, திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்றவர்----------?

அ, சேக்கிழார்

ஆ, சுந்தரர்

இ, சம்பந்தர்✅

ஈ, இளங்கோவடிகள்

உ, விடை தெரியவில்லை


17, திருப்புகழ் பாடியவர் யார்?

அ, அண்ணாமலையார்

ஆ, சிதம்பரநாதர்

இ, புகழேந்தி புலவர்

ஈ, அருணகிரிநாதர்✅

உ, விடை தெரியவில்லை


18, செல்வத்துப் பயனே ஈதல் என்பது----------?

அ, புறநானூறு✅

ஆ, அகநானூறு

இ, பரிபாடல்

ஈ, திருக்குறள்

உ, விடை தெரியவில்லை


19, முத்தையா என்னும் இயற்பெயர் கொண்டவர்----------?

அ, கால்டுவெல்

ஆ, சுரதா

இ, கண்ணதாசன்✅

ஈ, வள்ளலார்

உ, விடை தெரியவில்லை


20, அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

அ, 205

ஆ, 215

இ, 225✅

ஈ, 235

உ, விடை தெரியவில்லை 


21, மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் என்பது எந்நூல்----------?

அ, திருக்குறள்

ஆ, பத்துப்பாட்டு

இ, தொல்காப்பியம்✅

ஈ, நெடுநல்வாடை

உ, விடை தெரியவில்லை


22, கண்ணெழுத்து படுத்த எண்ணுப் பல்பொதி என்பது எந்நூல்----------?

அ, சிலப்பதிகாரம்✅

ஆ, மணிமேகலை

இ, திருக்குறள்

ஈ, நாலடியார்

உ, விடை தெரியவில்லை


23, செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர்-------------?

அ, இரா.இளங்குமரனார்✅

ஆ, பாவாணர்

இ, திருவள்ளுவர்

ஈ, வீ.முனிசாமி

உ, விடை தெரியவில்லை


24, வாணிதாசன் இயற்றிய நூல்------?

அ, பிரயாணம்

ஆ, மலரும் மாலையும்

இ, குழந்தை இலக்கியம்✅

ஈ, கனிச்சாறு

உ, விடை தெரியவில்லை


25, நீலகேசி கூறும் நோயின் வகைகள்------?

அ, 3✅

ஆ, 6

இ, 2

ஈ, 5

உ, விடை தெரியவில்லை


26, குமரகுருபரரின் நூற்றாண்டு--------?

அ, 11

ஆ, 15

இ, 7

ஈ, 17✅

உ, விடை தெரியவில்லை


27, கலித்தொகை எவ்வகை பாவால் ஆனது?

அ, வெண்பா

ஆ, கலிப்பா✅

இ, வஞ்சிப்பா

ஈ, ஆசிரியப்பா

உ, விடை தெரியவில்லை


28, "கூம்பொடு மீப்பாய் களையாது" என்ற வரி எந்த நூலில் உள்ளது?

அ, பத்துப்பாட்டு

ஆ, தொல்காப்பியம்

இ, அகநானூறு

ஈ, புறநானூறு✅

உ, விடை தெரியவில்லை


29, காற்று கருவி எது------?

அ, கொம்பு✅

ஆ, உடுக்கை

இ, சாலரா

ஈ, யாழ்

உ, விடை தெரியவில்லை


30, பின்னலாடை நகரம் எனப்படுவது---------?

அ, திருப்பூர்✅

ஆ, ஈரோடு

இ, நாமக்கல்

ஈ, கரூர்

உ, விடை தெரியவில்லை


31, முத்து நகரம் எனப்படுவது ____?

அ, மதுரை

ஆ, சிவகாசி

இ, திருநெல்வேலி

ஈ, தூத்துக்குடி✅

உ, விடை தெரியவில்லை


32, அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் --------?

அ, மீரா✅

ஆ, சுரதா

இ, செயங்கொண்டார்

ஈ, ராஜமார்த்தண்டன்

உ, விடை தெரியவில்லை 


33, தொடை எத்தனை வகைப்படும்--------?

அ, 6

ஆ, 8✅

இ, 10

ஈ, 12

உ, விடை தெரியவில்லை


34, மையல் என்பதன் பொருள் என்ன?

அ, மயில்

ஆ, மேன்மை

இ, விருப்பம்✅

ஈ, கொள்கை

உ, விடை தெரியவில்லை


35, சேரர்களின் கொடி-------

அ, வில்✅

ஆ, மீன்

இ, புலி

ஈ, பூ

உ, விடை தெரியவில்லை


36, திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை-------?

அ, 24

ஆ, 26

இ, 28✅

ஈ, 30

உ, விடை தெரியவில்லை 


37, உலகத் தாய்மொழி நாள் ____?

அ, ஜனவரி 26

ஆ, பிப்ரவரி 21✅

இ, மார்ச் 28

ஈ, ஏப்ரல் 21

உ, விடை தெரியவில்லை


38, உலக சுற்றுச்சூழல் நாள் ____?

அ, ஜூன் 5✅

ஆ, ஜூன் 15

இ, ஜூலை 5

ஈ, ஜூலை 25

உ, விடை தெரியவில்லை


39, குள்ள குளிர குடைந்து நீராடி என்றவர்------

அ, ஔவையார்

ஆ, ஆண்டாள்✅

இ, கவிஞர் தமிழ்ஒளி

ஈ, தொல்காப்பியர்

உ, விடை தெரியவில்லை


40, சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை------

அ, கண்மாய்

ஆ, குண்டம்✅

இ, குண்டு

ஈ, கூவல்

உ, விடை தெரியவில்லை


41, நல்லிசை என்பது _____

அ, வினைத்தொகை

ஆ, பெயரெச்சம்

இ, பண்புத்தொகை✅

ஈ, எண்ணும்மை

உ, விடை தெரியவில்லை


42, தண்ணீர் எனும் நூலின் ஆசிரியர்------?

அ, வைரமுத்து

ஆ, நாகலிங்கம்✅

இ, சுப்ர பாரதி

ஈ, சுரதா

உ, விடை தெரியவில்லை


43, பொலம் என்பதன் பொருள் ____

அ, பொன்✅

ஆ, தானியம்

இ, மன்றம்

ஈ, சினம்

உ, விடை தெரியவில்லை


44, "பன்ன அரும் கலை தெரி பட்டிமண்டபம்" என்பது எந்த நூலில் உள்ளது

அ, கம்பராமாயணம்✅

ஆ, திருவாசகம்

இ, மணிமேகலை

ஈ, சிலப்பதிகாரம்

உ, விடை தெரியவில்லை


45, தமிழர் சால்பு நூலின் ஆசிரியர் யார்?

அ, ரத்னம்

ஆ, ராஜன்

இ, தட்சிணாமூர்த்தி

ஈ, வித்யானந்தன்✅

உ, விடை தெரியவில்லை


46, திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?

அ, 1808

ஆ, 1831

இ, 1812✅

ஈ, 1813

உ, விடை தெரியவில்லை


47, திருக்குறளுக்கு உரை எழுதியவர்களின் எண்ணிக்கை-----?

அ, 10✅

ஆ, 11

இ, 12

ஈ, 18

உ, விடை தெரியவில்லை


48, தொல்காப்பியம் எத்தனை இயல்களை கொண்டுள்ளது?

அ, 17

ஆ, 27✅

இ, 3

ஈ, 9

உ, விடை தெரியவில்லை


49, தற்போது இஸ்ரோ தலைவர்------ யார்?

அ, சிவன்

ஆ, மயில்சாமி அண்ணாதுரை

இ, சோம்நாத்✅

ஈ, அருணன் சுப்பையா

உ, விடை தெரியவில்லை


50, சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் யார்?

அ, முத்துலெட்சுமி✅

ஆ, மலாலா

இ, ஈஸ்வரி

ஈ, மூவலூர் ராமாமிர்தம்

உ, விடை தெரியவில்லை


51, கோத்தாரி கல்வி குழு எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

அ, 1909

ஆ, 1945

இ, 1912

ஈ, 1964✅

உ, விடை தெரியவில்லை


52, சிறுபஞ்சமூலம் ஆசிரியர் யார்?

அ, வள்ளலார்

ஆ, காரியாசான்✅

இ, குமரகுருபரர்

ஈ, பாரதிதாசன்

உ, விடை தெரியவில்லை


53, தேசிய நூலக நாள் ____?

அ, ஆகஸ்ட் 5

ஆ, ஆகஸ்ட் 7

இ, ஆகஸ்ட் 9✅

ஈ, ஆகஸ்ட் 11

உ, விடை தெரியவில்லை


54, இருண்ட காலம் எனப்படுவது ____

அ, பல்லவர் காலம்

ஆ, களப்பிரர்கள் காலம்✅

இ, பாண்டியர் காலம்

ஈ, சோழர் காலம்

உ, விடை தெரியவில்லை


55, ஆண்டாள் இயற்றியது ____?

அ, திருப்பாவை✅

ஆ, இராவண காவியம்

இ, தண்டியலங்காரம்

ஈ, ராமாயணம்

உ, விடை தெரியவில்லை


56, எத்தனை பெரிய வானம்! எண்ணிப்பார் உனையும் நீயே... என்றவர் யார்?

அ, பாரதியார்

ஆ, பாரதிதாசன்✅

இ, அறிவுமதி

ஈ, ஜானகிராமன்

உ, விடை தெரியவில்லை


57, செறி என்பதன் பொருள்?

அ, அழகு

ஆ, மனம்

இ, மணம்

ஈ, சிறந்த✅

உ, விடை தெரியவில்லை


58, சீவக சிந்தாமணி எவ்வகை நூல்?

அ, வழி நூல்

ஆ, மணநூல்✅

இ, கதை நூல்

ஈ, மொழி நூல்

உ, விடை தெரியவில்லை


59, மதுரைக்காஞ்சி நூலின் அடிகள் ____

அ, 552

ஆ, 1030

இ, 222

ஈ, 782✅

உ, விடை தெரியவில்லை


60, சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

அ, 1905

ஆ, 1915

இ, 1925✅

ஈ, 1935

உ, விடை தெரியவில்லை


61, புதுக்கவிதைகளின் தந்தை யார்?

அ, வல்லிக்கண்ணன்

ஆ, புதுமைப்பித்தன்

இ, பிச்சமூர்த்தி✅

ஈ, பாரதிதாசன்

உ, விடை தெரியவில்லை


62, திங்கள் முடி சூடு மலை

தென்றல் விளையாடுமலை என்றவர் யார்?

அ, குமரகுருபரர்✅

ஆ, கவிமணி

இ, தொல்காப்பியர்

ஈ, திரிகூட ராசப்ப கவிராயர்

உ, விடை தெரியவில்லை


63, உண்டாலம்ம இவ்வுலகம் என்பது எந்த நூலில் உள்ளது?

அ, அகப்பாட்டு

ஆ, புறப்பாட்டு✅

இ, அகப்புறப்பாட்டு

ஈ, தொல்காப்பியம்

உ, விடை தெரியவில்லை


64, சிற்பியின் மகள்-ஆசிரியர் யார்?

அ, நா முத்துக்குமார்

ஆ, அமுதோன்

இ, ஆனைமுத்து

ஈ, பூவண்ணன்✅

உ, விடை தெரியவில்லை


65, படுதிரை வையம் பாத்திய பண்பே என்றவர் யார்?

அ, ஔவையார்

ஆ, தொல்காப்பியர்✅

இ, திருமூலர்

ஈ, திருவள்ளுவர்

உ, விடை தெரியவில்லை


66, சினையின் பிரிவு _____?

அ, கிளை

ஆ, குச்சு

இ, இணுக்கு

ஈ, போத்து✅

உ, விடை தெரியவில்லை


67, பூவின் நிலைகள் ____?

அ, 5

ஆ, 6

இ, 7✅

ஈ, 8

உ, விடை தெரியவில்லை


68, கலப்பில்லாத பொய் ____?

அ, சொல் முரண்✅

ஆ, எதிரிணை இசைவு

இ, நேரிணை இசைவு

ஈ, முரண்படு மெய்ம்மை

உ, விடை தெரியவில்லை


69, கிழக்கு என்பதன் பெயர் என்ன?

அ, குடக்கு

ஆ, குணக்கு✅

இ, வாடை

ஈ, குமக்கு

உ, விடை தெரியவில்லை


70, இந்தியாவிற்கு தேவையான மழை அளவு _____?

அ, 50%

ஆ, 60%

இ, 70%✅

ஈ, 80%

உ, விடை தெரியவில்லை


71, முல்லைப்பாட்டு ஆசிரியர் யார்?

அ, நப்பூதனார்✅

ஆ, கபிலர்

இ, மருதன் இளநாகனார்

ஈ, ஓரம் போகியார்

உ, விடை தெரியவில்லை


72, கொல்லிமலை உள்ள மாவட்டம்-----

அ, சிவகங்கை

ஆ, கரூர்

இ, திண்டுக்கல்

ஈ, நாமக்கல்✅

உ, விடை தெரியவில்லை


73, கஜா புயலின் பெயர் எங்கிருந்து வந்தது?

அ, தாய்லாந்து

ஆ, ஜப்பான்

இ, இலங்கை✅

ஈ, ஹாலந்து

உ, விடை தெரியவில்லை


74, அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்பது____?

அ, அகநானூறு

ஆ, குறுந்தொகை

இ, நற்றிணை✅

ஈ, புறநானூறு

உ, விடை தெரியவில்லை


75, பொம்மல் என்பதன் பொருள் _____?

அ, பள்ளம்

ஆ, சோறு✅

இ, அருமை

ஈ, தங்கி

உ, விடை தெரியவில்லை


76, கறங்கு இசை விழவின் உறந்தை என்பது எந்த நூலில் உள்ளது?

அ, அகநானூறு✅

ஆ, புறநானூறு

இ, குறுந்தொகை

ஈ, நற்றிணை

உ, விடை தெரியவில்லை


77, ஊழி என்பதன் பொருள் ____?

அ, முறை

ஆ, வானம்

இ, சிறப்பு

ஈ, யுகம்✅

உ, விடை தெரியவில்லை


78, அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் என்றவர் யார்?

அ, ஐன்ஸ்டைன்✅

ஆ, ஸ்டீபன் ஹாக்கிங்

இ, கலிலியோ

ஈ, நியூட்டன்

உ, விடை தெரியவில்லை


79, Emblem என்பது ______?

அ, குறியீட்டியல்

ஆ, சின்னம்✅

இ, பட்டம்

ஈ, ஆய்வேடு

உ, விடை தெரியவில்லை


80, முனிவு என்பதன் பொருள் ____?

அ, கோபம்✅

ஆ, தைரியம்

இ, மாலை

ஈ, நட்பு

உ, விடை தெரியவில்லை


81, சதம் என்றால் ______?

அ, உணவு

ஆ, பத்து

இ, நூறு✅

ஈ, ஆயிரம்

உ, விடை தெரியவில்லை


82, நீரற வறியாக் கரகத்து என்று குறிப்பிடும் நூல் எது?

அ, அகநானூறு

ஆ, புறநானூறு✅

இ, குறுந்தொகை

ஈ, நற்றிணை

உ, விடை தெரியவில்லை


83, தேவராட்டம் போன்றே ஆடப்படுவது_____?

அ, குதிரையாட்டம்

ஆ, தப்பாட்டம்

இ, ஒயிலாட்டம்

ஈ, சேர்வையாட்டம்✅

உ, விடை தெரியவில்லை


84, கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எத்தனை?

அ, 5

ஆ, 6✅

இ, 8

ஈ, 3

உ, விடை தெரியவில்லை


85, காதில் அணிவது ____?

அ, சுட்டி

ஆ, சூழி

இ, குழை✅

ஈ, கிண்கிணி

உ, விடை தெரியவில்லை


86, சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?

அ, 36

ஆ, 66

இ, 96✅

ஈ, 76

உ, விடை தெரியவில்லை


87, தொண்டி ------- மாவட்டம்.

அ, கரூர்

ஆ, திருச்சி

இ, ராமநாதபுரம்✅

ஈ, நாமக்கல்

உ, விடை தெரியவில்லை


88, காந்தி இர்வின் ஒப்பந்தம் எப்போது நடந்தது?

அ, 1931✅

ஆ, 1942

இ, 1953

ஈ, 1964

உ, விடை தெரியவில்லை


89, சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை _____?

அ, 10

ஆ, 20

இ, 30✅

ஈ, 40

உ, விடை தெரியவில்லை


90, உழுபவருக்கே நில உரிமை இயக்கம் தொடங்கியவர் யார்?

அ, சின்னப்பிள்ளை

ஆ, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்✅

இ, ராஜம் கிருஷ்ணன்

ஈ, பால சரஸ்வதி

உ, விடை தெரியவில்லை 


91. "பிழையா நன்மொழி" என்பது எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

அ, நாலடியார்

ஆ, நற்றிணை✅

இ, அகநானூறு

ஈ, பரிபாடல்

உ, விடை தெரியவில்லை


92, புழை  என்பதன் பொருள்?

அ, நிலம்

ஆ, துளை✅

இ, உடல்

ஈ, அசைந்து

உ, விடை தெரியவில்லை


93, கல்மரம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அ, பூவண்ணன்

ஆ, அழகிரிசாமி

இ, திலகவதி✅

ஈ, உமா

உ, விடை தெரியவில்லை


94, காய்மணி என்பது_____?

அ, பண்புத்தொகை

ஆ, வினைத்தொகை✅

இ, உம்மைக் தொகை

ஈ, முற்றும்மை

உ, விடை தெரியவில்லை


95, கீழ்கண்டவற்றுள் ஜெயகாந்தன் நூல் எது?

அ, இனிப்பும் கரிப்பும்✅

ஆ, மீட்சி

இ, கடலும் மலையும்

ஈ, பிரயாணம்

உ, விடை தெரியவில்லை


96, கலித்தொகையின் ஆசிரியர் யார்?

அ, கபிலர்

ஆ, ஆவூர் கிழார்

இ, நல்லந்துவனார்✅

ஈ, நல்வேட்டனார்

உ, விடை தெரியவில்லை


97, சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?

அ, ரா.பி.சேதுப்பிள்ளை

ஆ, மா.பொ.சி✅

இ, சுரதா

ஈ, உவேசா

உ, விடை தெரியவில்லை


98, கரகாட்டத்தின் துணையாட்டம்

அ, ஒயிலாட்டம்

ஆ, மயிலாட்டம்✅

இ, தேவராட்டம்

ஈ, குதிரை ஆட்டம்

உ, விடை தெரியவில்லை


98, தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றவர்

அ, பாரதியார்✅

ஆ, சுரதா

இ, பாரதிதாசன்

ஈ, வள்ளலார்

உ, விடை தெரியவில்லை


99, பலர்புகு வாயில் அடைப்ப கடவுநர் வருவீர் உளீரோ

அ, அகநானூறு

ஆ, புறநானூறு

இ, குறுந்தொகை✅

ஈ, சிறுபாணாற்றுப்படை

உ, விடை தெரியவில்லை


100, குடிசைகள் ஒரு பக்கம் கோபுரங்கள் ஒரு பக்கம்

அ, அறிஞர் அண்ணா

ஆ, வரதராசனார்

இ, ஜீவானந்தம்✅

ஈ, நமச்சிவாயர்

உ, விடை தெரியவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...