1.நாலடியார் நூலின் ஆசிரியர் - சமணமுனிவர்கள்
2.தொகுத்தவர்- பதுமனார் (பாடல்கள்- 400)
3.பாவகை-வெண்பா
4.அறம் சார்ந்த நூல்
5.நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களைக் கொண்ட நூல் ஆதலால் நாலடி நானூறு, என்றும் நாலடியார், என்றும் வேளாண் வேதம் என்றும் அழைக்கப்படுகிறது.
6.இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
அறத்துப்பால்-13 அதிகாரங்கள்,
பொருட்பால்-24 அதிகாரங்கள்,
இன்பத்துப்பால்-3 அதிகாரங்கள்.
7.நாலடியாரை ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
8.இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்து போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற தொடர்கள் மூலம் அறியலாம்.
*"ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"*
*"பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்"*
9.இந்நூலை முப்பாலாக பகுத்தவர்-தருமர்
10.இந்நூலுக்கு உரை எழுதியவர்கள் -தருமர், பதுமனார்.
1.இந்நூல் முத்தரையர் பற்றி கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக