💥நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பி நாகனார்.
💥விளம்பிநாகனார் இயற்பெயர் நாகனார்.
💥நாகனார் பிறந்த ஊர் விளம்பி.
💥விளம்பிநாகனார் வைணவ சமயத்தை சார்ந்தவர்.
💥நான்மணிக்கடிகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை- 104
💥பாவகை-வெண்பா
💥 பெயர்க்காரணம்:-
நான்கு+மணி+கடிகை= நான்மணிக்கடிகை.
💥கடிகை என்றால் அணிகலன் என்று பொருள்.
💥நான்கு மணிகள் பதிக்கப்பட்ட அணிகலன் போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாட்டப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
💥முக்கிய அடிகள்:-
" யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி"
" நிலத்துக்கு அணி நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி தாமரை பெண்ணுக்கு அணி நாணம்"
💥துண்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் நான் மணிக்கடிகை.
💥கடிகை என்பதன் பொருள்- துண்டு, ஆபரணம், கட்டுவடம், தோள்வளை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக