Followers

வியாழன், 27 ஏப்ரல், 2023

தமிழ் நூல்கள், நூலாசிரியர்கள் பற்றிய குறிப்புகள்

 

ஒளவையார்:

👉ஆத்திச்சூடி

👉 மூதுரை

👉கொன்றை வேந்தன்

👉 நல்வழி


பரஞ்சோதி முனிவர்:

👉திருவிளையாடற்புராணம்

👉வேதாரணிய புராணம்

👉திருவிளையாடல் போற்றி

👉 கலிவெண்பா

👉மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி


இராமலிங்க அடிகள்:

👉திருவருட்பா

👉ஜீவ காருண்ய ஒழுக்கம்

👉 மனுமுறை கண்ட வாசகம்


கம்பர்:

👉 சடகோபர் அந்தாதி

👉 திருக்கை வழக்கம்

👉 சிலை ஏழுபது

👉ஏர் எழுபது

👉கம்பராமாயணம்

👉சரஸ்வதி அந்தாதி


 ஓட்டக்கூத்தர்:

👉மூவருலா

👉தக்கயாகப்பரணி

👉 குலோத்துங்க சோழன்

👉பிள்ளைத்தமிழ்

👉ஈட்டிஎழுபது


செயங்கொண்டார்:

👉கலிங்கத்துப்பரணி


திரிகூட ராசப்பக் கவிராயர்:

👉திருக்குற்றாலக் குறவஞ்சி

👉திருக்குற்றால மாலை

👉திருக்குற்றால உலா

👉திருக்குற்றாலப் பிள்ளைத் தமிழ்


குமர குருபரர்:

👉முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

👉மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

👉மீனாட்சியம்மை குறம்

(குறவஞ்சியின் முன்னோடி)

👉காசிக் கலம்பம்

👉சகலகலா வல்லி மாலை

👉சிதம்பரச் செய்யுட் கோவை

👉நீதிநெறி விளக்கம்


உமறுப்புலவர்:

👉சீறாப்புராணம்

👉முதுமொழிமாலை

👉திருமண வாழ்த்து

👉சீதக்காதி நொண்டி நாடகம்


மீனாட்சி சுந்தரம் பிள்ளை:

👉சேக்கிழார் பிள்ளைத் தமிழ்

👉அகிலாண்ட நாயகி 

👉பிள்ளைத்தமிழ் தலபுராண வேந்தர்


கச்சையப்பர்: 

👉கந்தபுராணம்


சேக்கிழார்: 

👉பெரியபுராணம்

👉திருத்தொண்டர் புராணச் சாரம்

👉திருப்பதிக்கோவை


புகழேந்திப் புலவர்:

👉நளவெண்பா


வில்லிப்புத்தூரர்: 

👉வில்லிபாரதம்


ஆண்டாள்:

👉திருப்பாவை

👉 நாச்சியார் திருமொழி


அருணகிரிநாதர்:

👉மயில்விருத்தம் 

👉திருப்புகழ்

👉கந்தனலங்காரம்

👉 கந்தரனுபூதி

👉வேல்விருத்தம்


அதிவீரராமப் பாண்டியர்:

👉வெற்றிவேற்கை

👉நைடதம்


வீரமாமுனிவர்:

உரைநடை நூல்கள்:

👉ஞானஉபதேசம்

👉 வாமன் கதை

👉பரமார்த்த குருகதை (தமிழின் முதல் எள்ளல் நூல்)

👉பர்வத காண்டம்

👉தேம்பாவணி

செய்யுள் நூல்கள்:

👉திருக்காவலூர்க் கலம்பகம்

👉கலிவெண்பா

👉அடைக்கல மாலை

👉அன்னை அழுங்கல் அந்தாதி

👉இலக்கண நூல்கள்

👉தொன்னூல் விளக்கம்

👉 கொடுந்தமிழ் இலக்கணம்

அகராதி:

👉சதுர அகராதி

👉 ஆங்கில தமிழ் அகராதி


சுப்பிரமணிய பாரதியார்:

👉 கண்ணன் பாட்டு

👉குயில்பாட்டு

👉 பாஞ்சாலி சபதம்

👉 பாப்பா பாட்டு

👉 விநாயகர் நாண்மணிமாலை

👉 வேதாந்த பாடல்கள்

👉 ஞானரதம்

👉 சந்திரிகையின் கதை

👉 தராசு

👉 திண்டிய சாஸ்திரி சொர்ண குமாரி

👉புதிய ஆத்திசூடி 

👉ஆறில் ஒரு பங்கு 

👉தேசிய கீதங்கள் 

👉சின்னச்சிறு கிளியே 

👉பொன்வால் நரி 


பாரதிதாசன் :

👉பாண்டியன் பரிசு

👉 குடும்ப விளக்கு

👉 இளைஞர் இலக்கியம்

👉அழகின் சிரிப்பு

👉 தமிழ் இயக்கம் 

👉மணிமேகலை வெண்பா

👉 இசையமுது

👉 கண்ணகி புரட்சி காப்பியம்

👉 பிசிராந்தையார் நாடகம் (சாகித்ய அகாடமி விருது)

👉 தமிழச்சியின் கத்தி

👉 குறிஞ்சி திரட்டு

👉 இருண்ட வீடு

👉எதிர்பாராத முத்தம்

👉 சௌமியன்

👉 கலை கூத்தாடியின் காதல்

👉சஞ்சிவி பர்வதத்தின் சாரல்

👉சேர தாண்டவம் 

👉தேனருவி 

👉தமிழியக்கம் 

👉அமைதி 

👉ஏற்றப்பாட்டு 

👉நல்ல தீர்ப்பு 

👉முல்லை காடு

👉புகழ் மலர்கள் 

 

எச்.எ.கிருஷ்ணபிள்ளை:

👉இரட்சணிய யாத்திரிகம்

👉இரட்சணியமனோகரம் (கிறித்தவ தேவாரம்)


சுந்தரம் பிள்ளை:

👉மனோன்மணியம்

👉தமிழ்த்தாய் வாழ்த்து


 வாணிதாசன்:

👉தமிழச்சி

👉கொடிமுல்லை

👉தொடுவானம்

👉எழிலோவியம்

👉குழந்தை இலக்கியம்

👉பொங்கல் பரிசு

👉இன்ப இலக்கியம்

👉தீர்த்த யாத்திரை

👉பொங்கற்பரிசு 

👉எழில் விருத்தம் 

👉இரவு வரவில்லை 

👉இனிக்கும் பாட்டு 

👉பெரிய இடத்துச் செய்தி 


மாணிக்கவாசகர்:

👉திருவெம்பாவை

👉திருவாசகம் 


சுரதா:

👉தேன்மழை

👉துறைமுகம்

👉சுவரும் சுண்ணாம்பும் 

👉சாவின் முத்தம் 

👉புகழ்மாலை 

👉மங்கையர்க்கரசி 

👉வார்த்தை வாசல் 

👉முன்னும் பின்னும் 

👉சிக்கனம் 

👉அமுதும் தேனும் 

👉நெய்தல் நீர் 


கண்ணதாசன்:

👉அர்த்தமுள்ள இந்துமதம்

👉ஆட்டணத்தி ஆதிமந்தி

👉மாங்கனி

👉தைப்பாவை

👉சேரமான் காதலி

👉இயேசு காவியம் 

👉கல்லக்குடி மாக காவியம் 

👉பாண்டிமாதேவி 

👉கிழவன் சேதுபதி 


நா.காமராசன்:

👉கல்லறைத் தொட்டிகள்

👉கருப்பு மலர்கள்

👉சூரிய காந்தி

👉 சகாராவைத் தாண்டாத ஓட்டகங்கள்


கவிமணிய தேசிய விநாயகம்:

👉 மலரும் மாலையும்

👉 இளந்தென்றல்

👉 பசுவும் கன்றும்

👉 குழந்தைச் செல்வம்

👉மருமக்கள் வழி மான்மியம்

👉 உமர் கய்யாம் பாடல்கள்

👉 ஆசிய ஜோதி


திரு.வி.கல்யாண சுந்தரனார்:

👉மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

👉 முருகன் அல்லது அழகு

👉 பெண்ணின் பெருமை

👉தமிழ்த்தென்றல்

👉 புதுமை வேட்டல்

👉வாழ்க்கை துணை நலம்

👉 சீர்த்திருத்தம் (அ) இளமை விருத்து

👉 கிருத்துவின் அருள் வேட்டல்

👉 தேசபக்தன் (நாளிதழ்)

👉 நவசக்தி (கிழமையிதழ்)


நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கனார்:

👉 என்கதை (தன்வாழ்க்கை வரலாறு)

👉 தேமதுரத்தமிழே

👉 சங்கொலி

👉தமிழ்த்தேன்

👉 மலைக்கள்ளன்

👉கவிதாஞ்சலி

👉 தமிழன் இதயம்

👉 அவனும் அவளும்


கவிஞர் முடியரசன்:

👉பூங்கொடி

👉வீரகாவியம்

👉மனிதனை தேடுகிறேன்

👉 காவியப் பாவை

👉 நெஞ்சு பொறுக்குதில்லையே

👉 ஊன்றுகோல்

👉முடியரசன் கவிதைகள்

                       

மு.வரதராசனார்:

👉அகல்விளக்கு

👉 பெற்ற மனம்

👉 டாக்டர் அல்ல

👉பிச்சையப்பர்

👉மனச்சான்று

👉காதல் எங்கே?

👉 கரித்துண்டு

👉 செந்தாமரை

👉 கல்லோ காவியமோ?

👉 குறட்டை ஒலி


எண்ணாயினாப்புலவர்:

👉 முக்கூடற்பள்ளுவின் நாடக வடிவம்


பரிதிமாற்கலைஞர்:

👉ரூபாவதி

👉 கலாவதி

👉 மானவிஜயம்

👉 நாடகவியல்

👉தனிப்பாசுரத்தொகை 

👉பாவலர் விருந்து 

👉மதிவாணன் 

👉தமிழ்மொழியின் வரலாறு 


பம்மல் சம்பந்தனார்:

👉 மனோகரா

👉சபாபதி

👉மேகபதி


சங்கரதாஸ் சுவாமிகள்:

👉அபிமன்யு

👉 சுந்தரி

👉 பவளக்கொடி

👉 சதி அனுசூனியா

👉 பிரகலாதன்

👉 சிறுதொண்டர் புராணம்

👉 வள்ளி திருமணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...