இனியவை நாற்பது:-
💥 ஆசிரியர் குறிப்பு:-
💥 நூலின் ஆசிரியர் -பூதஞ்சேந்தனார்.
ஊர்-மதுரை.
தந்தை-மதுரை தமிழாசிரியர். காலம்-கி.பி.இரண்டாம் நூற்றாண்டு.
💥பாடல்கள்-40 பாடல்கள்
💥பாவகை-வெண்பா
💥இந்நூல் இனிமை பயப்பனவற்றை 40 பாடல்களில் கூறுவதால் இனியவை நாற்பது என பெயர் பெற்றது.
💥இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
💥பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.
💥இனியவை நாற்பது பாடல்களின் இறுதி சொல் இனிது அல்லது இனிதே என்று முடியு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக