01. சீவக சிந்தாமணியை எழுதிய சமண முனிவர் யார்?- திருத்தக்கதேவர்
02. சீவக சிந்தாமணி யாருடைய அகவாழ்க்கையை அடிப்படையாக கொண்டது - சீவகன்
03. சீவக சிந்தாமணி எப்பாக்களால் ஆனது - விருத்தப்பா
04. சீவகனின் தந்தை மற்றும் தாய் பெயர்- சச்சந்தன், விசயமாதேவி
05. சீவகனின் ஆசிரியர் - அச்சணந்தி
06. சீவகனின் பகைவன் - கட்டியங்காரன்
07. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பங்களைக் கொண்டது - 13
08. ஜி.யு.போப் சீவக சிந்தாமணியை எவற்றுடன் ஒப்பிட்டுள்ளார்- இலியமட் மற்றும் ஒடிசி
09. சீவக சிந்தாமணியின் வேறுபெயர்கள் - மணநூல், முக்திநூல்
10. முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
11. சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
12. திருத்தக்கதேவரின் காலம் - கி.பி9ஆம் நூற்றாண்டு
13. சீவக சிந்தாமணியின் மொத்த பாடல்கள் - 3145
14. திருத்தக்கதேவரின் வேறுபெயர்கள் - திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், தேவர் ஆசிரியர்
15. திருத்தக்கதேவர் எழுதிய மற்றொரு நூல் - நரிவிருத்தம்.
Subscribe Our Channel 👇👇👇
https://www.youtube.com/c/MASTERSESSION
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக