✅️1. முதல்" உலக தமிழ் மாநாடு- மலேசியவின் தலைநகரான கோலாலம்பூரில் 1966.
2.✅️ "இரண்டாம்" உலக தமிழ் மாநாடு -சென்னை 1968.
3. ✅️"மூன்றாம்" உலக தமிழ் மாநாடு -பிரன்ஸ் தலைநகரான பாரிஸ் 1970 .
4. ✅️"நான்காம்" உலக தமிழ் மாநாடு -இலங்கையின் தலைநகரான யாழ்பாண்டம் 1974.
5. ✅️"ஐந்தாம்" உலக தமிழ் மாநாடு -மதுரை 1981.
6. ✅️"ஆறாம்" உலக தமிழ் மாநாடு - மீண்டும் இரண்டாவது முறையாக மலேசியவின் தலைநகரான கோலாலம்பூரில் 1987.
7. ✅️"ஏழாம்" உலக தமிழ் மாநாடு - மொரிஷியஸ் தீவு 1989.
8. ✅️"எட்டாம்" உலக தமிழ் மாநாடு - தஞ்சாவூர் 1995.
✅️9. ஒன்பதாம் உலக தமிழ் மாநாடு - மீண்டும் மூன்றாவது முறையாக மலேசியவின் தலைநகரான கோலாலம்பூரில் 2015.
10. ✅️"பத்தாம்" உலக தமிழ் மாநாடு - அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோவில் நடைபெற்றது 2019. ஜூலை 4 to7
11. ✅️"பதினொன்றாம்" உலக தமிழ் மாநாடு - தற்போது திருச்சில் நடைபெற உள்ளது
✅️12. தமிழ் செம்மொழியாக 2004, ஜூன் 6 இல் அறிவிக்கப்பட்டது.
13. முதல் தமிழ்ச்செம்மொழி மாநாடு நடைபெற்ற இடம் - கோயம்புத்தூர், வருடம் - 2010, ஜுன் 23 to 27
Subscribe Our Channel 👇👇👇
https://www.youtube.com/c/MASTERSESSION
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக