Followers

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

IMPORTANT DAYS

 

            முக்கிய தினங்கள்


1. உலக குடும்ப தினம் உலக வருட தினம்- ஜனவரி 1

2. உலக டீசல் எந்திர தினம் -ஜனவரி 5

3. உலக வாக்காளர் தினம் -ஜனவரி 6

4. உலக நாய்கள் தினம் -ஜனவரி 8

5. பிரவஷ்யா பாரதிய நிவாஸ் (NRI) தினம் வெளிநாடுவாழ் இந்தியர்

தினம் உலக இரும்பு தினம்-ஜனவரி 9

6. உலக சிரிப்பு தினம் -ஜனவரி 10

7. இரத்த தான தினம் -ஜனவரி 10

8. லால்பகதூர் சாஸ்திரி நினைவு நாள் -ஜனவரி 11

9. விவேகானந்தர் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினம் -ஜனவரி 12

10. இராணுவ தினம்-ஜனவரி 15

11. எம்.ஜி.ஆர். பிறந்த தினம் -ஜனவரி 17

12. நேதாஜி பிறந்த தினம் -ஜனவரி 23

13. தேசிய பெண் குழந்தைகள் தினம் -ஜனவரி 24

14. தேசிய வாக்காளர் தினம் இந்திய சுற்றுலா தினம்,இந்திய

யாத்திரைகள் தினம்-ஜனவரி 25

15. இந்திய குடியரசு தினம் உலக சுங்க தினம்ää சர்வதேச கஸ்டம்ஸ்

தினம்-ஜனவரி 26

16. தகவல் பாதுகாப்பு தினம்,லாலா லஜபதி ராய் பிறந்த தினம்-ஜனவரி 28

17. தேசிய பத்திரிகை தினம்-ஜனவரி 29

18. காந்தி நினைவு தினம்,தியாகிகள் தினம் உலக தொழுநோய்

ஒழிப்பு தினம, இரத்த சாட்சி தினம் -ஜனவரி 30

19. தெருக் குழந்தைகள் தினம் -ஜனவரி 31

20. உலக நிலப்பரப்பு தினம் -பிப்ரவரி 2

21. அறிஞர் அண்ணா நினைவு தினம் -பிப்ரவரி 3

22. உலக புற்றுநோய் தினம் -பிப்ரவரி 4

23. மக்கள் தொகை கணக்கெடுப்பு தினம் -பிப்ரவரி 9

24. உலக வானெலி தினம் -பிப்ரவரி 13

25. வாலென்டின்ஸ் தினம் -பிப்ரவரி 14

26. சமூக நீதிக்கான உலக தினம் -பிப்ரவரி 20

27. தாய்மொழி தினம் -பிப்ரவரி 21

28. மத்திய எஸ்சைஸ் தினம் -பிப்ரவரி 24

29. தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. இராமன் பிறந்த தினம் ) -பிப்ரவரி 28

30. தேசிய இராணுவ தினம்; உலக வன விலங்கு தினம் -மார்ச் 3

31. தேசிய பாதுகாப்பு தினம் -மார்ச் 4

32. உலக மகளிர் தினம,சர்வதேச எழுத்தறிவு தினம் -மார்ச் 8

33. மத்திய தொழில் பாதுகாப்பு படை தினம் -மார்ச் 12

34. உலக ஊனமுற்றோர் தினம்,உலக நுகர்வோர் தினம் -மார்ச் 15

35. தேசிய தடுப்பூசி தினம் -மார்ச் 16

36. சிட்டுக்குருவி தினம் சர்வதேச மகிழ்ச்சி தினம் -மார்ச் 20

37. உலக வனதினம், சர்வதேச இனப்பாகுபாடு ஒழிப்பு தினம்- மார்ச் 21

38. உலக தண்ணீர் தினம் -மார்ச் 22

39. உலக காலநிலை தினம் -மார்ச் 23

40. உலக காசநோய் தினம்ää சர்வதேச யானைக்கால் நோய் ஒழிப்பு

தினம்-மார்ச் 24

41. உலக நாடக தினம் -மார்ச் 27

42. சர்வதேச குழந்தைகள் புத்தக தினம், உலக ஆட்டிஸ

விழிப்புணர்வு தினம்-ஏப்ரல் 2

43. சர்வதேச கனிம விழிப்புணர்வு தினம் -ஏப்ரல் 4

44. தேசிய கடல்சார் தினம் -ஏப்ரல் 5

45. உலக சுகாதார தினம் -ஏப்ரல் 7

46. டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம்,தீயணைப்பு வீரர் அஞ்சலி

தினம், தேசிய தண்ணீர் தினம்-ஏப்ரல் 14

47. ஹீமோ பிலியா தினம்-ஏப்ரல் 17

48. உலக கலைச் செல்வங்கள் தினம்,உலக மரபு உரிமை தினம்-ஏப்ரல் 18

49. தேசிய சிவில் சர்விஸ் தினம்-ஏப்ரல் 21

50. உலக பூமி தினம்ää உலக நாடு தினம்-ஏப்ரல் 22

51. உலக புத்தக தினம் மற்றும் புத்தக மொழிபெயர்ப்பு தினம; ஆங்கில

மொழி தினம்-ஏப்ரல் 23

52. உலக மலேரியா தினம்-ஏப்ரல் 25

53. அறிவுசார் சொத்துரிமை தினம்-ஏப்ரல் 26

54. ஹீமோபிலியா தினம் -ஏப்ரல் 17

55. உலக பனியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய தினம் -ஏப்ரல் 28

56. சர்வதேச நடன தினம் -ஏப்ரல் 29

57. உலக குழந்தைத் தொழிலாளர் தினம் மற்றும் உலக ஜாஸ் தினம்-ஏப்ரல் 30

58. தொழிலாளர் தினம் -மே 1

59. பத்திரிக்கை தினம் மற்றும் உலக ஆற்றல் தினம்; உலக ஆஸ்துமா

தினம்-மே 3

60. நிலக்கரி சுரங்க பணியாளர் தினம் -மே 4

61. உலக தலாசிமியா தினம் -மே 9

62. உலக செஞ்சிலுவை தினம்,உலக அன்னையர் தினம் -(2வது

ஞாயிறு)-மே 8

63. தேசிய தொழில்நுட்ப தினம் -மே 11

64. சர்வதேச நர்ஸ்கள் தினம் -மே 12

65. தேசிய ஒற்றுமை தினம் -மே 13

66. சர்வதேச குடும்ப தினம் -மே 15

67. உலக தகவல் தொடர்பு தினம் -மே 17

68. ராஜீவ் காந்தி நினைவு தினம் ( தேசிய தீவிரவாத ஒழிப்பு தினம்) -மே 21

69. சர்வதேச உயிரின பல்வகைமை தினம் -மே 22

70. காமன்வெல்த் தினம் -மே 24

71. உலக தைராய்டு தினம் -மே 25

72. நேரு நினைவு தினம் -மே 27

73. புகையிலை எதிர்ப்பு தினம் -மே 31

74. சர்வதேச குழந்தைகள் தினம் -ஜூன் 1

75. உலக சுற்றுச் சூழல் தினம் -ஜூன் 5

76. உலக கடல் தினம் -ஜூன் 8

77. குழந்தைத் தொழிலாளர் எதிர்பு தினம் -ஜூன் 12

78. உலக இரத்ததான தினம் -ஜூன் 14

79. உலக ஒருமைப்பாட்டு தினம் -ஜூன் 16

80. வறட்சிää வன அழிப்பு எதிர்ப்பு தினம்- ஜூன்17

81. தந்தையர் தினம் மற்றும் உலக அகதிகள் தினம் -ஜூன் 20

82. யோகா தினம் மற்றும் இசை தினம் -ஜூன் 21

83. உலக இறை வணக்க தினம் மற்றும் ஐ.நா. பொது சேவை தினம;

சர்வதேச விதவைகள் தினம்- ஜூன் 23

84. உலக போதை ஒழிப்பு தினம் -ஜூன் 26

85. உலக நீரிழிவு நோயாளிகள் தினம் (நீரிழிவு ஒழிப்பு தினம்)- ஜூன் 27

86. தேசிய புள்ளியியல் தினம் -ஜூன் 29

87. தந்தையர் தினம் -ஜூன் 3ம் ஞாயிறு

88. மருத்துவர் தினம் (ஹெல்மெட் அணிவது கட்டயாமாக்கப்பட்ட

தினம்)-ஜூலை 1

89. சர்வதேச நகைச்சுவை தினம்- ஜூலை 1

90. விவெகானந்தர் நினைவு தினம்,அமெரிக்கா சுதந்திர தினம் -ஜூலை 4

91. உலக சூனோசிஸ் தினம் -ஜூலை 6

92. சர்வதேச மன்னிப்பு தினம் -ஜூலை 7

93. உலக மக்கள் தொகை தினம்- ஜூலை 11

94. மலாலா தினம் -ஜூலை 12

95. உலக இளைஞர் திறன்தினம் (ஐ.நா.சபை அங்கீகரிப்புடன் -(ஜீலை

15-2015) ஜூலை 15

96. சர்வதேச நீதிக்கான உலக தினம் (World day for International Justice) -ஜூலை 17

97. நெல்சன் மண்டேலா தினம் (2010-ல் ஐ.நா.சபை அறிவித்தது) -ஜூலை 18

98. கார்க்கில் போர் வெற்றி தினம் -ஜூலை 26

99. உலக ஹெப்பாடிடிஸ் தினம் -ஜூலை 28

100. சர்வதேச நட்புறவு தினம் -ஜூலை 30

101. சர்வதேச நட்பு தினம் -ஆகஸ்ட் 3

102. ஹிரோஷிமா தினம் -ஆகஸ்ட் 6

103. தேசிய கைத்தறி தினம் -ஆகஸ்ட் 7

104. உலக முத்த குடிமக்கள் தினம் -ஆகஸ்ட் 8

105. வெள்ளையனே வெளியேறு தினம்ää நாகசாகி தினம; பூர்வகுடிகள்

தினம்-ஆகஸ்ட் 9

106. டெங்கு காய்ச்சல் தடுப்பு தினம்- ஆகஸ்ட் 10

107. சர்வதேச இளைஞர் தினம் -ஆகஸ்ட் 12

108. இந்திய சுதந்திர தினம், வொய்க்கேன் தினம் -ஆகஸ்ட் 15

109. நேதாஜி நினைவு தினம்- ஆகஸ்ட் 18

110. உலக புகைப்படக்காரர்கள் தினம் ; உலக மனிதாபிமான தினம் -ஆகஸ்ட் 19

111. தேசிய சத்பாவனா தினம் (சுயதiஎ புயனொi டிசைவா னயல)- ஆகஸ்ட் 20

112. உலக பாஷன் தினம் -ஆகஸ்ட் 21

113. சமஸ்கிருத தினம் -ஆகஸ்ட் 24

114. தேசிய விளையாட்டு தினம் (தியான்சந்த் பிறந்த நாள்) மற்றும்

அணு சோதனைக்கு எதிரான சர்வதேச தினம் -ஆகஸ்ட் 29

115. சிறுதொழில் தினம் -ஆகஸ்ட் 30

116. தேங்காய் தினம் -செப்டம்பர் 2

117. ஆசிரியர் தினம், வ.உ.சி பிறந்த தினம் மற்றும் சர்வதேச

அறக்கட்டளை தினம்,சமஸ்கிருத தினம்-செப்டம்பர் 5

118. மன்னிப்பு தினம்- செப்டம்பர் 7

119. உலக எழுத்தறிவு தினம் (யுனெஸ்கோ) (பாரிஸ் தலைமையகம்) -செப்டம்பர் 8

120. உலக தற்கொலை தடுப்பு தினம் -செப்டம்பர் 10

121. பாரதியார் நினைவு தினம் -செப்டம்பர் 11

122. உலக முதல் உதவி தினம் -செப்டம்பர் 14

123. அறிஞர் அண்ணா பிறந்த தினம் (சர்வதேச குடியரசு தினம்)

பொறியாளர் தினம்,சர்வதேச ஜனநாயக தினம்-செப்டம்பர் 15

124. உலக ஓசோன் பாதுகாப்பு தினம் -செப்டம்பர் 16

125. பெரியார் பிறந்த தினம் -செப்டம்பர் 17

126. உலக அறிஞர்கள் தினம் -செப்டம்பர் 18

127. உலக அல்சீமியர் தினம் , சர்வதேச அமைதி தினம் -செப்டம்பர் 21

128. ரோஸ் தினம் (புற்று நோயாளிகள் நல தினம்), ரோஜா தினம் -செப்டம்பர் 22

129. சமூக நீதி தினம் மற்றும் கடல் சார் தினம் -செப்டம்பர் 25

130. காது கேளாதோர் தினம்- செப்டம்பர் 26

131. உலக சுற்றுலா தினம் -செப்டம்பர் 27

132. உலக ராபிஸ் (வெறிநாய்க்கடி) தினம் -செப்டம்பர் 28

133. உலக இதய தினம் -செப்டம்பர் 29

134. சர்வதேச மொழிபெயர்ப்பு தினம், உலக கடல்சார் தினம் -செப்டம்பர் 30

135. உலக முதியோர் தினம் (ஐ.நா),தேசிய ரத்ததான தினம் மற்றும்

உலக சைவ உணவு தினம்-அக்டோபர் 1

136. காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம்,உலக அகிம்சை

தினம் (2007 முதல்),உலக சிரிப்பு தினம்-அக்டோபர் 2

137. உலக லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் -அக்டோபர் 2

138. உலக குடியிருப்பு தினம், இயற்கை தினம்,உலக உயிரிக தினம் -அக்டோபர் 3

139. உலக விலங்குகள் தினம், தேசிய மறுசீரமைப்பு தினம் -அக்டோபர் 4

140. வள்ளலார் பிறந்த தினம், உலக ஆசிரியர் தினம் ,இயற்கை ஆதார

தினம்-அக்டோபர் 5

141. உலக வனவிலங்கு தினம், உலக உணவு பாதுகாப்பு தினம் -அக்டோபர் 6

142. இந்திய விமானப்படை தினம் -அக்டோபர் 8

143. உலக அஞ்சலக தினம் -அக்டோபர் 9

144. தேசிய தபால் தினம்,உலக மனநோயாளி தினம் -அக்டோபர் 10

145. சர்வதேச பெண் குழந்தைகள் தினம்,உலக கண் பார்வை தினம் -அக்டோபர் 11

146. உலக தர நிர்ணய தினம் -அக்டோபர் 14

147. உலக வைட் கேன் தினம் (பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும்

தினம்)-அக்டோபர் 15

148. தேசிய இளைஞர் எழுச்சி தினம், கிராமிய பெண்கள் தினம் அக்டோபர் 15

149. உலக உணவு தினம் -அக்டோபர் 16

150. உலக வறுமை ஒழிப்பு தினம் -அக்டோபர் 17

151. உலக புள்ளியல் தினம் -அக்டோபர் 20

152. ஆசாத் ஹிந்த் நினைவு தினம்

153. ஐக்கிய நாடுகள் சபை தினம் -அக்டோபர் 24

154. பசும்பொன் தேவர் ஜெயந்தி தினம் (உலக சிக்கன தினம்),

உலக சிந்தனை தினம்- அக்டோபர் 30

155. இந்திராகாந்தி நினைவு தினம்,தேசிய ஒருமைப்பாட்டு தினம்,

உலக நகரங்கள் தினம்- அக்டோபர் 31

156. கண் பார்வை தினம் -அக்டோபர் 2ம் வியாழன்

157. குழந்தை பாதுகாப்பு தினம்- நவம்பர் 1

158. சிசு பாதுகாப்பு தினம்,உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் -நவம்பர் 7

159. சட்ட சேவை தினம் -நவம்பர் 9

160. அறிவியல் தினம் மற்றும் போக்குவரத்து தினம் -நவம்பர் 10

161. தேசிய கல்வி தினம் -நவம்பர் 11

162. நேரு பிறந்த தினம்,குழந்தைகள் தினம் உலக நீரழிவு தினம் -நவம்பர் 14

163. உலக சகிப்புணர்வு தினம் -நவம்பர் 16

164. சர்வதேச மாணவர் தினம் -நவம்பர் 17

165. வ.உ.சி. நினைவு தினம்,வெடிகுண்டு நிபுனர் தினம்- நவம்பர் 18

166. தேசிய ஒருமைப்பாட்டு தினம்,இந்திராகாந்தி பிறந்த தினம்,

குடிமக்கள் தினம்,சர்வதேச ஆண்கள் தினம்,உலக கழிப்பறை

தினம்-நவம்பர் 19

167. சர்வதேச குழந்தைகள் (சிசு) தினம் -நவம்பர் 20

168. உலக தொலைக்காட்சி தினம் -நவம்பர் 21

169. இயற்கை பாதுகாப்பு தினம,பெண்களுக்கு திரான வன்முறை

எதிர்ப்பு தினம்-நவம்வர் 25

170. தேசிய சட்ட தினம் (இந்திய அரசியலமைப்பு சட்டம்

ஏற்றுக்கொண்ட தினம்), தேசிய பால் தினம்- நவம்பர் 26

171. ஜெகதீஸ் சந்திரபோஸ் பிறந்த தினம் (கொடி தினம்)- நவம்பர் 30

172. உலக எய்ட்ஸ் தினம் -டிசம்பர் 1

173. மாசுக்கட்டுப்பாட்டு தினம் ; சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் -டிசம்பர் 2

174. மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தினம் -டிசம்பர்3

175. இந்திய கடற்படை தினம் -டிசம்பர் 4

176. தன்னார்வ தொண்டர் தினம்,உலக மண் தினம் -டிசம்பர் 5

177. கொடி தினம், சர்வதேச விமானப்போக்குவரத்து தினம் -டிசம்பர் 7

178. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் -டிசம்பர் 9

179. மனித உரிமைகள் தினம் -டிசம்பர் 10

180. பாரதியார் பிறந்த தினம் (உலக குழந்தைகள் கல்வி நீதி நாள்)

ஐ.நா) சர்வதேச மலைகள் தினம் -டிசம்பர் 11

181. பாரதியார் பிறந்த தினம், யூனிசெப் தினம்- டிசம்பர் 11

182. உலக ஆஸ்துமா தினம் -டிசம்பர் 12

183. தேசிய சக்தி சேமிப்பு நாள் -டிசம்பர் 14

184. நிர்பயா தினம் -டிசம்பர் 16

185. சர்வதேச குடியேற்ற தினம், சிறுபான்மையோர் உரிமை தினம்

(இந்தியா)-டிசம்பர் 18

186. சர்வதேச மனித ஒப்புரவு தினம் -டிசம்பர் 20

187. தேசிய கணித தினம் -டிசம்பர் 22

188. விவசாயிகள் தினம் -டிசம்பர் 23

189. எம்.ஜி.ஆர். நினைவு தினம்,பெரியர் நினைவு தினம், இந்திய

நுகர்வோர் தினம்-டிசம்பர் 24

190. இராஜாஜி நினைவு தினம், சிறந்த அரசாட்சி தினம் -டிசம்பர் 25




சர்வதேச ஐ.நா ஆண்டுகள்

வ.எண் வினாக்கள் விடைகள்

1. சர்வதேச எழுத்தறிவு வருடம் -1990

2. சர்வதேச சகிப்புணர்வு வருடம் -1995

3. சர்வதேச அமைதி கலாச்சார வருடம் -2000

4. சர்வதேச சமூக ஆர்வலர் வருடம் -2001

5. சர்வதேச மலைää சுற்றுச்சூழல் சுற்றுலா வருடம் -2002

6. சர்வதேச நன்னீர் வருடம்-2003

7. சர்வதேச அரிசி வருடம் -2004

8. சர்வதேச இயற்பியல் வருடம் -2005

9. பாலைவனமாக்கள் தடுப்பு வருடம் -2006

10. சர்வதேச துருவப்பிரதேச வருடம் -2007

11. சர்வதேச உருளைக்கிழங்கு வருடம், சர்வதேச பூமி

வருடம்-2008

12. சர்வதேச இயற்கை நார் வருடம் -2009

13. சர்வதேச பல்லுயிர் வருடம் -2010

14. சர்வதேச வன வருடம் -2011

15. சர்வதேச கூட்டுறவு வருடம் -2012

16. சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு வருடம் -2013

17. சர்வதேச குடும்ப விவசாய வருடம் -2014

18. சர்வதேச ஒளி வருடம்ää சர்வதேச மண் வருடம் -2015

19. சர்வதேச பருப்பு வருடம்ää சர்வதேச கேமலிட்

வருடம்-2016

20. சர்வதேச சுற்றுலா மற்றும் வளர்ச்சி ஆண்டு -2017

21. சர்வதேச சிறுதானிய ஆண்டு -2018

22. சுதேசிய மொழிகளின் சர்வதேச ஆண்டு -2019

23. தாவர நலனுக்கான பன்னாட்டு ஆண்டு -2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் மற்றும் நூலாசிரியர்கள் (அறிவை விரிவு செய்யில் உள்ளது) 9th Standard, 10th Standard, 11th Standard Tamil, 12th Standard Tamil

நூல் மற்றும் நூலாசிரியர்கள்    (அறிவை விரிவு செய்யில் உள்ளது)    நூல் பெயர்கள்                                   -                 நூல் ஆசிர...